Roman script
Singer : S. V. Ponnusamy Music by : K. V. Mahadevan Male Part Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male Part Nallatha pesi nallatha kettu Nallatha senjaath thappaa Konjam nallatha senjaath thappaa Male Part Nallatha pesi nallatha kettu Nallatha senjaath thappaa Konjam nallatha senjaath thappaa Male Part Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa Male Part Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male Part Kumbidum kaiyil kaththiyirukkum Maranthidaatahe thambi Idhai maranthidaathae thambi Male Part Kumbidum kaiyil kaththiyirukkum Maranthidaatahe thambi Idhai maranthidaathae thambi Male Part Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi….nambi….nambi…. Male Part Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Male Part Naalu kaasu vachchirunthaaththaan Ulagam unnai madhikkum Intha ulagam unnai madhikkum Male Part Naalu kaasu vachchirunthaaththaan Ulagam unnai madhikkum Intha ulagam unnai madhikkum Male Part Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum….sirikkum….sirikkum…. Male Part Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
தமிழ்
பாடகர் : எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா... கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா... ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பி ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பியோ ஆண் : உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி... உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி...நம்பி...நம்பி... ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்...... நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்......சிரிக்கும்......சிரிக்கும்...... ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
Song information
Singer: S. V. Ponnusamy
Music by: K. V. Mahadevan
Release information: From Aasai Alaigal (1963) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. V. Ponnusamy
- Film / album: Aasai Alaigal
- Composer: K. V. Mahadevan