Roman script
Singer : Sai Vignesh Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi Male Part Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male Part Sollamalae sollamalae En nenjam unnodu Kai veesudhae Male Part Salasalakum neerum neeyae Padapadakum theeyum neeyae Edhiril varum ennai Oru boommai pol paarkindraai Kurumbu vizhiyaalae Kudai saaithu nee pogindraai Male Part Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Humming : ……….. Male Part Engayo parthadhu polae En manam solludhu unnai Kaalamum kaadhalum Kuzhapam dhaano Male Part Paavamaai baavanai kaatum Thimiru un thavani thottram Nambudhae nambudhae Nenjam yeno Male Part Unmathamaai naan nirpadhu Unnalaedhaano Male Part Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male Part Paarthadhum puyalaai thondrum Thendral nee dhevadhai amsam Ennilae ennavo maayam seidhaai Male Part Vaarthaigal aairam undu Aayium mounam kondu Manadhai nee mudinaai yeno indru Male Part Or vaarthaiyil Un vaazhkaiyil Oridam thaayaen Male Part Salasalakum neerum neeyae Padapdakum theeyum neeyae Edhiril varum ennai Oru boommai pol paarkindraai Kurumbu vizhiyaalae Kudai saaithu nee pogindraai Humming : …… Male Part Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male Part Sollamalae sollamalae En nenjam unnodu Kai veesudhae
தமிழ்
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : சொல்லாமலே சொல்லாமலே என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே ஆண் : சலசலக்கும் நீரும் நீயே படபடக்கும் தீயும் நீயே எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய் ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : ................. ஆண் : எங்கேயோ பார்த்தது போலே என் மனம் சொல்லுது உன்னை காலமும் காதலும் குழப்பம்தானோ ஆண் : பாவமாய் பாவனை காட்டும் திமிரு உன் தாவணி தோற்றம் நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ ஆண் : உண்மையாய் நான் நிற்பது உன்னாலேதானோ ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : பார்த்ததும் புயலாய் தோன்றும் தென்றல் நீ தேவதை அம்சம் எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய் ஆண் : வார்த்தைகள் ஆயிரம் உண்டு ஆயினும் மௌனம் கொண்டு மனதை நீ முடினாய் ஏனோ இன்று ஆண் : ஓர் வார்த்தையில் உன் வாழ்வில் ஓரிடம் தாயானேன் ஆண் : சலசலக்கும் நீரும் நீயே படபடக்கும் தீயும் நீயே எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய் ஆண் : ................. ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : சொல்லாமலே சொல்லாமலே என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே
Song information
Singer: Sai Vignesh
Music by: B. Ajaneesh Loknath
Lyrics by: Palani Bharathi
Release information: From Virupaksha (2023) · Singer: Sai Vignesh · Lyricist: Pazhani Bharathi · Music: B. Ajaneesh Lokhnath
Explore this song
- Singer: Sai Vignesh
- Film / album: Virupaksha
- Composer: B. Ajaneesh Loknath
- Lyricist: Palani Bharathi