Roman script
Singer : Vijay Prakash Music by : B. Ajaneesh Loknath Male Part Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male Part Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male Part Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male Part Andhi veyil adangayil Naanum neeyum pesanum Sathamidum valayalai Sangam vaithu theerkkanum Chorus Pakkathilae vandhu Vekkathiyum thandhu Sokka vaithaai ennai andru Male : Selai pola naanum thozhil sariyanum Male Part Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male Part Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male Part Enna idhu uyirilae Oonjal ondru aadudhae Engirindho udalaiyum Kaichal vandhu moodudhae Chorus Pathu viral theyyum Nithiraiyum pogum Yethanai naal indha vaaathai Male : Thendral kooda karunai Kondu thazhuvudhe…heyyy…. Male Part Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male Part Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male Part Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அந்தி வெயில் அடங்கையில் நானும் நீயும் பேசணும் சத்தமிடும் வளையலை சங்கம் வைத்து தீர்க்கணும் குழு : பக்கத்திலே வந்து வெட்கத்தையும் தந்து சொக்க வைத்தாய் என்னை அன்று ஆண் : சேலை போல நானும் தோளில் சரியனும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : என்ன இது உயிரிலே ஊஞ்சல் ஒன்று ஆடுதே என்கிருந்தோ உடலையும் காய்ச்சல் வந்து மூடுதே குழு : பத்து விரல் தேயும் நித்திரையும் போகும் எத்தனை நாள் இந்த வாதை ஆண் : தென்றல் கூட கருணை கொண்டு தழுவுதே..ஹே.... ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
Song information
Singer: Vijay Prakash
Music by: B. Ajaneesh Loknath
Release information: From Nimir (2018) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Nimir
- Composer: B. Ajaneesh Loknath