Roman script
Singers : Nivas, Sai Vignesh, T.S. Sarath Santhosh, Narayanan Ravishankar, Jithin Raj and Vignesh Narayanan Music by : D. Imman Chorus Kaalai kaalai Kaalai mayilakaalai Kaalai kaalai Kaalai mayilakaalai Chorus Kaalai kaalai mayilakaalai Kavalai illa sevalakaalai Mela mela yegirum kaalai Merandudaatha oyila kaalai Chorus Aalai aalai adhattunkaala Achamilla murattu kaalai Oda oda asathum kaalai Oora innum osathum kaalai Chorus Manam mariyatha Atha kaakka vantha kaalai Yaarum ooravaga Kolasaami intha kaalai Vegam koraiyaama Veriyera vellum kaalai Seema therandaalum Meralaama sellum kaalai Chorus Peru pugaloda Perusaagum naama kaalai Maalai kazhuthera Velaiyaadum vetri kaalai Chorus Peru pugaloda Perusaagum naama kaalai Maalai kazhuthera Velaiyaadum vetri kaalai Chorus Hey hey Hey hey Chorus Hey hey hey hey Hey hey hey hey Oooo….oooo….ooo… Kaalai kaalai Kaalai kaalai
தமிழ்
பாடகர்கள் : நிவாஸ், சாய் விக்னேஷ், டி.எஸ். சரத் சந்தோஷ், நாராயணன் ரவிசங்கர், ஜிதின் ராஜ், விக்னேஷ் நாராயணன் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : காளை காளை காளை மயிலகாளை காளை காளை காளை மயிலகாளை குழு : காளை காளை மயிலகாளை கவலை இல்லா செவலகாளை மேல மேல எகிரும் காளை மெரண்டுடாத ஒயில காளை குழு : ஆளை ஆளை அதட்டுங்காளை அச்சமில்லா முரட்டு காளை ஓட ஓட அசத்தும் காளை ஊர இன்னும் ஒசத்தும் காளை குழு : மானம் மரியாதை அத காக்க வந்த காளை யாரும் உறவாக குலசாமி இந்த காளை வேகம் கொறையாம வெறியேற வெல்லும் காளை சீம தெரண்டாலும் மிரளாம செல்லும் காளை குழு : பேரு புகழோட பெருசாகும் நம்ம காளை மாலை கழுத்தேற விளையாடும் வெற்றி காளை குழு : பேரு புகழோட பெருசாகும் நம்ம காளை மாலை கழுத்தேற விளையாடும் வெற்றி காளை குழு : ஹே ஹே ஹே ஹே குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஓஓ ஓஓ ஓஓ காளை காளை காளை காளை
Song information
Singers: Nivas, Sai Vignesh,
Music by: D. Imman
Release information: From Kadaikutty Singam (2018) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Nivas
- Singer: Sai Vignesh
- Film / album: Kadaikutty Singam
- Composer: D. Imman