Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Solam vethakkaiyilae… ae Solli puttu pona pullae Solam vethakkaiyilae.. Solli puttu pona pullae Male Part Solam velanju kaathu kidakku.. Sodikkili ingae irukku… {Sonna sollu enna aachu Thangamae kattazhagi Enakku nallathoru bathila sollu Kunguma pottazhagi} (2) hei Chorus …………………………. Male Part Maanae en malligaiyae Marutha marikkozhunthae Thaenae thinaikkaruthae Thirunaalu thaerazhagae Male Part Unna nenakkaiyilae Enna maranthaenadi Ponnae ponnmayilae Ennam thavikkuthadi Male Part Solam vethakkaiyilae… ae Solli puttu pona pullae Solam velanju kaathu kidakku.. Sodikkili ingae irukku… Sonna sollu enna aachu Thangamae kattazhagi Enakku nallathoru bathila sollu Kunguma pottazhagi Male Part Maariyamman koyililae Maaraama kaipidikka Naalum onnu paathu vanthen Nalla neram kettu vanthen Amman manasiruntha Arul vanthu serumadi Kannae karungkuyilae Nalla kaalam poranthathadi Chorus Heyy hey heyy heyyy…..(2)
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே ஆண் : சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு ஆண் : {சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி} (2) ஹே குழு : ஏஹே ஏஹே தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த தந்தன தானா தானே தந்த ஆண் : மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி ஆண் : சோளம் வெதைக்கையிலே...ஏ... சொல்லி புட்டு போன புள்ளே...ஏ... சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு ஆண் : சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி ஆண் : மாரியம்மன் கோயிலிலே மாறாம கைபிடிக்க நாளும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன் அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேரும்மடி கன்னி கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி குழு : ஹே ஏ யே ஹே ஏ யே.......
Song details
Music by: Ilayaraja
Release information: From 16 Vayathinile (1977) · Lyricist: Vairamuthu
- Singer: Ilayaraja
- Film / album: 16 Vayathinile
- Composer: Ilayaraja