Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Solai poovil maalai thendral
Paadum neram
Aasai konda nenjam rendum
Aadum kaalam
Female Part
Pudhu naanam kollaamal
Oru vaarthai illaamal
Malar kangal naalum moodi kollum
Kaadhal yogam
Female Part
Solai poovil maalai thendral
Paadum neram
Male : Aasai konda nenjam rendum
Aadum kaalam
Female Part
Santhana kaadu
Naan un senthamizh yedu
Male : Maan vizhi maadhu
Neeyo manmathan thoodhu
Female Part
Megaththukkul minnal polae
Nindraayae
Minnal thedum thaazhampoovaai
Naanum vanthenae
Male Part
Dhaagam theerkkum thanneer polae
Neeyum vanthaayae
Thaavi paayum meenai polae
Naanum aanenae
Female Part
Vinnil illaa sorgam thannai
Unnil ingae kandenae
Male : Kallil illaa inbam unthan
Sollil ingae kandenae
Female Part
Lalalala lalalala lalalala lalalala
Male : Lalalalala……..
Male Part
Solai poovil maalai thendral
Paadum neram
Female : Aasai konda nenjam rendum
Aadum kaalam
Male Part
Sennila medil
Thanneer sernthathu polae
Female : Aanathu nenjam
Neeyen vaazhkaiyin sontham
Male Part
Endrum endrum
Endhan ullam unnodu
Endhan nenjil pongum anbil
Naalum neeraadu
Female Part
Gangai vellam vattrum bothum
Kaadhal vattraathu
Thingal vaanil theyum bothum
Sindhai theiyaathu
Male Part
Mannil thondrum jenmam yaavum
Unmel anbu maarathu
Female : Unnai andri thendral kooda
Endhan dhegam theendaathu
Male Part
Lalalala lalalala lalalala lalalala
Female : Lalalalala
Female Part
Solai poovil maalai thendral
Paadum neram
Aasai konda nenjam rendum
Aadum kaalam
Male Part
Pudhu naanam kollaamal
Oru vaarthai illaamal
Malar kangal naalum moodi kollum
Kaadhal yogam
Male & Female :
Solai poovil maalai thendral
Paadum neram
Aasai konda nenjam rendum
Aadum kaalam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
பெண் : புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்
பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
பெண் : சந்தனக் காடு
நானுன் செந்தமிழ் ஏடு
ஆண் : மான் விழி மாது
நீயோ மன்மதன் தூது
பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே
நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே
ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே
நானும் ஆனேனே
பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே
ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே
பெண் : லலலல லலலல லலலல லலலல
ஆண் : லலலல
ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
ஆண் : சென்னில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
பெண் : ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்
ஆண் : என்றும் என்றும்
எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும்
அன்பில் நாளும் நீராடு
பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும்
சிந்தை தேயாது
ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது
ஆண் : லலலல லலலல லலலல லலலல
பெண் : லலலல
பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
ஆண் : புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்
ஆண் மற்றும் பெண் :
சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

Song details

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Vellai Roja (1983) · Lyricist: Muthulingam