Roman script
Singers : Adithya RK and Megha Akash Music by : Leon James Lyrics by : Ko Sesha Male Part Laila o laila superu cool’ah Ennoda fate’ah maathittaa New age’u baila aaduraa style’ah Ennoda mass’ah yethittaa Male Part Rocket’u pola enna vinnil yevidhaan Space’ukku sondhakkaaran aakkittaa Gaana-vil symphony’ah fusion pannithaan Hollywood hit’u pannittaa Male Part Hey ava ava ava enna Pottu thaakkittaa Ennoda smartphone senorita Hey ava ava ava enna Thalakeezha thiruppitta Ava dhaan en smartphone senorita Hoo oo oo oo oo hoo oo oooo oooo Female Part AI eye mela un eye pattadhum Thaanaaga kaadhal update aagudhu mella Blue eyed boy un thevai ellaam Ovvonnaa theethu vekka thonudhae Male Part Rocket’u pola enna vinnil yevidhaan Space’ukku sondhakkaaran aakkittaa Female : Gaana-vil symphony’ah fusion pannithaan Hollywood hit’u pannitten Male Part Hey ava ava ava enna Pottu thaakkittaa Ennoda smartphone senorita Hey ava ava ava enna Thalakeezha thiruppitta Ava dhaan en smartphone senorita Hoo oo oo oo oo hoo oo oooo oooo Male Part Minsaaram surusuru suruvena Manasula paayudhae Idhayathil padapada padavena Pattasu vedikkudhae Female Part Nenjoram silusilu siluvena Kaathum veesudhae Kaadhin oram kaadhalai Nee solvaai kadhalaa Male Part Hey ava ava ava enna Pottu thaakkittaa Female : Unnoda smartphone senorita Male : Hey ava ava ava enna Thalakeezha thiruppitta Female : Unnoda smartphone senorita Male : Hoo oo oo oo oo hoo oo oooo oooo
தமிழ்
பாடகர்கள் : ஆதித்யா ஆர். கே மற்றும் மேகா ஆகாஷ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கோ . சேஷா ஆண் : லைலா ஓ லைலா சூப்பரு கூலா என்னோட ஃபேட்ட மாத்திட்டா னியு ஏஜ்ஜு பைலா ஆடுறா ஸ்டைலா என்னோட மாஸ்ஸ ஏத்திட்டா ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான் ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான் ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டா ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ... பெண் : எஐ மேல உன் ஐ பட்டதும் தானாக காதல் அப்டேட் ஆகுது மெல்ல ப்ளூ ஐய்ட் பாய் உன் தேவை எல்லாம் ஒவ்வொன்னா தீத்து வெக்க தோணுதே ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான் ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா பெண் : கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான் ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டேன் ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ... ஆண் : மிஞ்சாரம் சுருசுரு சுருவென மனசுல பாயுதே இதயத்தில் படபட படவென பட்டாசு வெடிக்குதே பெண் : நெஞ்சோரம் சிலுசிலு சிலுவென காத்தும் வீசுதே காதின் ஓரம் காதலை நீ சொல்வாய் காதலா ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா ஆண் : ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ...
Song information
Singers: Adithya RK and Megha Akash
Music by: Leon James
Lyrics by: Ko Sesha
Release information: From Single Shankarum Smartphone Simranum (2022) · Singer: Adithya RK and Megha Akash · Lyricist: Ko Sesha · Music: Leon James
Explore this song
- Singer: Adithya RK and Megha Akash
- Film / album: Single Shankarum Smartphone Simranum
- Composer: Leon James
- Lyricist: Ko Sesha