Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : A. Maruthakasi Male Part Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu… Male Part Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu… Female Part Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu… Female Part Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu… Female Part Singaara kaigalil ennai kattu… Male Part Idhu kaadhaal naadaga meadai Female : Vizhi kaattudhu aayiram jaadai Male Part Idhu kaadhaal naadaga meadai Female : Vizhi kaattudhu aayiram jaadai Male Part Indu aadalunddu Female : Inba paadalunddu Male : Chinna oodalunddu Female : Pinnar koodalunddu Male Part Sithaadai katti irrukkum sittu… Male Part Madhu undaal bodhaiyai kodukkum Female : Andha mayakkam kaadhalil kidaikkum Male Part Madhu undaal bodhaiyai kodukkum Female : Andha mayakkam kaadhalil kidaikkum Male Part Thannai thaan marakkum Female : Adhu por thudukkum Male : Inba noai kodukkum Female : Pinbu oaivedukkum Female Part Singaara kaigalil ennai kattu… Male Part Ingu tharavaa naan oru parisu Female : Adhai perave thoonduthu manasu Male Part Ingu tharavaa naan oru parisu Female : Adhai perave thoonduthu manasu Male Part Onnu naan koduthaal Enna nee koduppaai Female : Unn thean koduppean Ennai naan koduppean.. Male Part Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu Female Part Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu Both Chorus : Thandhaana thanana thaana thaana
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இது காதல் நாடக மேடை பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை ஆண் : இது காதல் நாடக மேடை பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை ஆண் : இங்கு ஆடலுண்டு பெண் : இன்ப பாடலுண்டு ஆண் : சின்ன ஊடலுண்டு பெண் : பின்னர் கூடலுண்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும் பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும் பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : தன்னை தான் மறக்கும் பெண் : அது போர் தொடுக்கும் ஆண் : இன்ப நோய் கொடுக்கும் பெண் : பின்பு ஓய்வெடுக்கும் .......... பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு பெண் : அதை பெறவே தூண்டுது மனசு ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு பெண் : அதை பெறவே தூண்டுது மனசு ஆண் : ஒண்ணு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய் பெண் : உண்ண தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன் ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு இருவர் : ................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ther Thiruvizha (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ther Thiruvizha
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: A. Maruthakasi