Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Sirithaalum podhumae Sevaanam thondrumae Female : Paarthaalum podhumae Pazhachaaru oormae… ae… ae… Ah ah ah ah.ah…. Male Part Sirithaalum podhumae Sevaanam thondrumae Female : Paarthaalum podhumae Pazhachaaru oormae… ae… ae… Ah ah ah ah.ah…. Male Part Sirithaalum podhumae Female Part {Ninaithaalum podhumae Male : Nilai maari pogumae Female : Anaithaalum podhumae Male : Alai paayum nenjamae}(2) Female Part Ahha hahhaa hahhaa hohho Hohhohho ho Male Part Sirithaalum podhumae Female Part {Illaadha yaettilae Male : Ezhudhaadha paattilae Female : Sollaadha sollilae Male : Suvaiyaagum kaadhalae} (2) Female Part Ahha hahhaa hahhaa hohho Hohhohho ho Male Part Sirithaalum podhumae Female : Sevaanam thondrumae Male : Paarthaalum podhumae Female : Pazhachaaru oormae… ae… ae… Both : Aa… aa… aa…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே பெண் : பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே......ஏ....ஏ..... ஆஹாஹாஹாஹா ஆண் : சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே பெண் : பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே......ஏ....ஏ..... ஆஹாஹாஹாஹா ஆண் : சிரித்தாலும் போதுமே பெண் : {நினைத்தாலும் போதுமே ஆண் : நிலை மாறிப் போகுமே பெண் : அணைத்தாலும் போதுமே ஆண் : அலைபாயும் நெஞ்சமே} (2) பெண் : ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோஹோஹோஹோ ஆண் : சிரித்தாலும் போதுமே பெண் : {இல்லாத ஏட்டிலே ஆண் : எழுதாத பாட்டிலே பெண் : சொல்லாத சொல்லிலே ஆண் : சுவையாகும் காதலே} (2) பெண் : ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோஹோஹோஹோ ஆண் : சிரித்தாலும் போதுமே பெண் : செவ்வானம் தோன்றுமே ஆண் : பார்த்தாலும் போதுமே பெண் : பழச்சாறு ஊறுமே......ஏ....ஏ..... இருவர் : ஆ......ஆ.....ஆ......
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Needhikku Pin Paasam (1963) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Needhikku Pin Paasam
- Composer: K. V. Mahadevan