Roman script
Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Male Part Sirithaal sirithaen aval oru raajakumaari Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Male Part Sirithaal sirithaen aval oru raajakumaari Male Part Kaaviyam paadi varum adhi roopa raani Kangalil kavi solum kalai koyil vaani Oviyam pol nadakkum… mm… Aaa… aa… aaa… maamaa Oviyam pol nadakkum Mullai malar chendu ullam adhu vandu Male Part Suyam varam nadathi ennai thaerndheduthaalae Male Part Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Sirithaal sirithaen aval oru raajakumaari Male Part Saagasa sarasangalil sallaapam kaana Navarasa nadana kalai nadai payindru vandhaal Saagasa sarasangalil sallaapam kaana Navarasa nadana kalai nadai payindru vandhaal Mogana pun sirippu… aa… aa… Yae… aa… aa… maamaa Mogana pun sirippu kollai ittadhennai Alli vaithaal ponnai Male Part Maarbinil saaindhu vittaal madhu kudam polae Male Part Sirithaal sirithaen aval oru raajakumaari Male Part Mazhalai paesum vizhigalodu Enai azhaippadhenna Malar kanaiyai thoduppadhenna Madhi mugam azhaippadhenna Pudhu sugam therivadhenna Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen Thalathalavena thagathagavena Pala nilaigalil tharum kalaigalil Ullaasa sallaabam kondaadum pudhu magal Male Part Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Sirithaal sirithaen aval oru raajakumaari Aval oru raajakumaari aval oru raajakumaari
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே ஆண் : சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஆண் : காவியம் பாடி வரும் அதிரூப ராணி கண்களில் கதை சொல்லும் கலைக்கோயில் வாணி ஓவியம்போல் நடக்கும்........ம்ம்.... ஆஅ.....ஆ.....ஆஅ.....மாமா ஓவியம்போல் நடக்கும் முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு ஆண் : சுயவரம் நடத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தாளே ஆண் : சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே ஆண் : சாகச சரசங்களில் சல்லாபம் காண நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள் சாகச சரசங்களில் சல்லாபம் காண நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள் மோகனப் புன்சிரிப்பு....ஊ..ஆ....ஆ.... ஏ.....ஆ.....ஆ.....மாமா மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை அள்ளி வைத்தான் பொன்னை ஆண் : மார்பினில் சாய்ந்து விட்டாள் மதுக்குடம் போலே ஆண் : சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஆண் : மழலை பேசும் விழிகளோடு எனை அழைப்பதென்ன மலர்க்கணையைத் தொடுப்பதென்ன மதி முகம் அழைப்பதென்ன புது சுகம் தெரியவதென்ன இடையோ.....கொடியோ........ கலைமாமணியோ அறியேன் இடையோ.....கொடியோ........ கலைமாமணியோ அறியேன் தளதளவென தகதகவென பலநிலைகளில் தரும் கலைகளில் உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள் ஆண் : சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி அவள் ஒரு ராஜகுமாரி அவள் ஒரு ராஜகுமாரி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Mariamman Thiruvizha (1978) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Mariamman Thiruvizha
- Composer: Ilayaraja