Roman script
Singer : Chandrababu Music by : Viswanathan – Ramamoorthy Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male Part Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male Part Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Male Part Hehehehaahahahaha Hahahahhaaha Male Part Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Hahahhahahaaa Male Part Medai yeri pesum podhu Aaru pola pesu Medai yeri pesum podhu Aaru pola pesu Male Part Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu Male Part Kaasa eduthu neettu Kazhudha paadum paattu Aasai vaarthai kaattu Unakkum kooda ottu Hahaha hahaha hoi
Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Hehehehaahahahaha Hahahahhaaha…(4) Male Part Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Male Part Ulla panatha pootti vachi Vallal vesham podu Ulla panatha pootti vachi Vallal vesham podu Male Part Olinju maranju aattam podu Uthaman pol pesu Olinju maranju aattam podu Uthaman pol pesu Male Part Nalla kanakka maathu Kalla kanakka yethu Nalla naeram paathu Nanbanaiyae maathu Hahaha hahaha Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Male Part Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu
தமிழ்
பாடகர் : சந்திரபாபு இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : ..................... ஆண் : ஹா ஹா ஹா ஹா மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு ஆண் : கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு ஆண் : காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு ஆண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : ........................ ஆண் : உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு ஆண் : ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஆண் : நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து ஆண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
Song information
Singer: Chandrababu
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Chandrababu
- Film / album: Aandavan Kattalai (1964)
- Composer: Viswanathan – Ramamoorthy