Roman script
Siricha Pothum Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by Jikki and Chorus and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : Jikki and Chorus Music by : G. Govindarajulu Naidu Lyrics by : A. Maruthakasi Female Part Sirichaa pothum chinnanjchiru ponnu Thindaada seithidum mai poosung kannu Chorus : Sirichaa pothum chinnanjchiru ponnu Thindaada seithidum mai poosung kannu Female Part Oo…oo…Senthaazhai maeni singaara moottum Senthaazhai maeni singaara moottum Mann meethu maayaa jaalangal kaattum Mann meethu maayaa jaalangal kaattum Jaalangal kaattum Female Part Kandorai ellaam panthaada seiyyum Kann paarvai amuthenum thaen maari peiyyum Female Part Oo…oo… Kallaana nenjai sollaamal thakkum Kallaana nenjai sollaamal thakkum Kollaamal kollum kaayam undaakkum Kaayam undaakkum Female Part Vallaanmaikkarar selvaakkai pokkum Mannaathi mannarai mann bommaiyaakkum Chorus Sirichaa pothum chinnanjchiru ponnu Thindaada seithidum mai poosung kannu Female Part Oo…oo…aadaamal aadum paadaamal paadum Aadaamal aadum paadaamal paadum Azhagin munnaalae arivae thallaadum Azhagin munnaalae arivae thallaadum Arivae thallaadum Female Part Koodaatha selvam ellaamae koodum Kuraiyulla pothilum pinnaalae odum Female Part Sirichaa pothum chinnanjchiru ponnu Thindaada seithidum mai poosung kannu Sirichaa pothum chinnanjchiru ponnu Thindaada seithidum mai poosung kannu
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு குழு : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு பெண் : ஓ...ஓ செந்தாழை மேனி சிங்கார மூட்டும் செந்தாழை மேனி சிங்கார மூட்டும் மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும் மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும் ஜாலங்கள் காட்டும் பெண் : கண்டோரை எல்லாம் பந்தாடச் செய்யும் கண் பார்வை அமுதெனும் தேன் மாரி பெய்யும் பெண் : ஓ...ஓ..... கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும் கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும் கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும் காயம் உண்டாக்கும் பெண் : வல்லாண்மைக்காரர் செல்வாக்கைப் போக்கும் மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும் குழு : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு பெண் : ஓ...ஓ ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும் ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும் அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும் அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும் அறிவே தள்ளாடும் பெண் : கூடாத செல்வம் எல்லாமே கூடும் குறையுள்ள போதிலும் பின்னாலே ஓடும் பெண் : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு,....
Song information
Singers: Jikki and Chorus
Music by: G. Govindarajulu Naidu
Lyrics by: A. Maruthakasi
Release information: From Baghdad Thirudan (1960) · Singer: Jikki and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Baghdad Thirudan
- Composer: G. Govindarajulu Naidu
- Lyricist: A. Maruthakasi