Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Sirichaa… kolli mala kuyilu… Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Oru muthu mani thandha mogathilae Pathu viral thotta vegathilae Male Part Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Female Part Patta idam paaloora Nenjukkulla penmai surakka Female Part Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Male Part Kallaa kedandhu poovaanaa Rendaam thadava aalaanaa Male Part Kallaa kedandhu poovaanaa Rendaam thadava aalaanaa Karum paaraiya pol irundhaa Soga maambazhamaa kaninjaa Female Part Rosaa kadhavu thaanaa thorandhu Vaasam vandhadhenna hoi Rosaa kadhavu thaanaa thorandhu Vaasam vandhadhenna Ilam poova kodi thaan thodumo Kanavo nenavo Male Part Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Female Part Kaavalukkingae yaar poruppu Mullu valarthadhu thaamarap poo Female Part Kaavalukkingae yaar poruppu Mullu valarthadhu thaamarap poo Ulagam yengo malli poo Pari ponadhu en sirippu Male Part Kaalam irukku kanneer edhukku Vandhaen kaavalukku hoi Kaalam irukku kanneer edhukku Vandhaen kaavalukku Thalumbaadhiruppen kodamae sogamae varumae Female Part Sirichaa kolli mala kuyilu Male Part Oru muthu mani thandha Mogathilae Pathu viral thotta vegathilae Male Part Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிரிச்சா......கொல்லி மலக் குயிலு... சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஒரு முத்துமணி தந்த மோகத்திலே பத்து விரல் தொட்ட வேகத்திலே ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு பெண் : பட்ட இடம் பாலூற நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஆண் : கல்லா கெடந்து பூவானா ரெண்டாம் தடவ ஆளானா ஆண் : கல்லா கெடந்து பூவானா ரெண்டாம் தடவ ஆளானா கரும்பாறைய போலிருந்தா சொக மாம்பழமா கனிஞ்சா பெண் : ரோசா கதவு தானா தொறந்து வாசம் வந்ததென்ன ஹோய் ரோசா கதவு தானா தொறந்து வாசம் வந்ததென்ன இளம் பூவ கொடிதான் தொடுமோ கனவோ நெனவோ ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஓய் சிரிச்சா கொல்லி மலக் குயிலு பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு முள்ளு வளர்த்தது தாமரப் பூ பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு முள்ளு வளர்த்தது தாமரப் பூ ஒலகம் ஏங்குமோ மல்லிப் பூ பறிபோனது என் சிரிப்பு ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு வந்தேன் காவலுக்கு ஹோய் காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு வந்தேன் காவலுக்கு தளும்பாதிருப்பேன் கொடமே சொகமே வருமே பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஆண் : ஒரு முத்துமணி தந்த மோகத்திலே பத்து விரல் தொட்ட வேகத்திலே ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Jothi (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Jothi
- Composer: Ilayaraja