Roman script
Singers : T. M. Soundarajan, L. R. Eswari and J. V. Raghavulu Music by : Viswanathan–Ramamoorthy Lyrics by : Mahakavi Bharathiyar Male Part Sindhu nadhiyin misai nilavinilae Cheranan nattilam pengaludanae Sundhara telunginil paatisaithu Thonigal otti vilaiyadi varuvom Male Part Sindhu nadhiyin misai nilavinilae Cheranan nattilam pengaludanae Sundhara telunginil paatisaithu Thonigal otti vilaiyadi varuvom Male Part Gangai nadhi purathu kodhumai pandam Gangai nadhi purathu kodhumai pandam Kaaveri vettrilaikku maaru kolvom Singa marattiyar tham kavidhai kondu Cherathu thandhangal parisalippom Singa marattiyar tham kavidhai kondu Cherathu thandhangal parisalippom Male Part Sindhu nadhiyin misai nilavinilae Cheranan nattilam pengaludanae Sundhara telunginil paatisaithu Thonigal otti vilaiyadi varuvom Female Part Manasidhi nee kosam manu kada nee kosam Both : Manasidhi nee kosam manu kada nee kosam
Male : Mamadhaa vaedham mayani madhu paasam Both : Mamadhaa vaedham mayani madhu paasam Manasidhi nee kosam manu kada nee kosam Chorus Haa..aaaa… Male : Nee kann kanaragam Female : Nee madhi anuraagam Male : Mana ee vaibogam Female : Baguthan alaiyogam Male : Valapula ullaasam Female : Narapula dharahasam Male : Vahithina avagaasam Female : Saa nalivulu aavesam Both : Haa.aaa..haa..aaa..haa..aaa… Hmm mm mm Male Part Singala theevinikoor paalam amaippom Sedhuvai medu uruthi veedhi amaippom Singala theevinikoor paalam amaippom Sedhuvai medu uruthi veedhi amaippom Vangathil odi varum neerin migaiyaal Maiyathu naadugalil payir seiyuvom Vangathil odi varum neerin migaiyaal Maiyathu naadugalil payir seiyuvom Male Part Sindhu nadhiyin misai nilavinilae Cheranan nattilam pengaludanae Sundhara telunginil paatisaithu Thonigal otti vilaiyadi varuvom Chorus Haaa..aaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜே . வி. ராகவலு இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : மஹாகவி பாரதியார் ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரன நாட்டிளம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரன நாட்டிளம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரன நாட்டிளம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் பெண் : மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம் இருவர் : மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம் ஆண் : மமதா அவேதம் மாயனி மதுபாசம் இருவர் : மமதா அவேதம் மாயனி மதுபாசம் மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம் குழு : ஹா..ஆஆ.... ஆண் : நீ கண் கனராகம் பெண் : நீ மதி அனுராகம் ஆண் : மன ஈ வைபோகம் பெண் : பகுதன் அலையோகம் ஆண் : வளபுல புகுலாசம் பெண் : நிரபுல தேராசம் ஆண் : வஹிதின அவகாசம் பெண் : சா நலிவுலு ஆவேசம் இருவர் : ஹா..ஆஆ..ஆ...ஆஅ... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம் சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம் வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம் வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம் ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரன நாட்டிளம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் குழு : ஹா..ஆஆ....
Song information
Singers: T. M. Soundarajan, L. R. Eswari and J. V. Raghavulu
Music by: Viswanathan–Ramamoorthy
Lyrics by: Mahakavi Bharathiyar
Release information: From Kai Kodutha Deivam (1964) · Singer: T. M. Soundarajan, L. R. Eswari and J. V. Raghavulu · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Singer: L. R. Eswari and J. V. Raghavulu
- Film / album: Kai Kodutha Deivam
- Composer: Viswanathan–Ramamoorthy
- Lyricist: Mahakavi Bharathiyar