Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee Male Part Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee Male Part { Paalilum Venmai paniyilum Menmai } (2) Male Part Pachai ilam Kili mozhi nee Solvadhu unmai Paavigal nenjam Uraithidum vanjam Male Part Unmaiyendru Solvadharku deivamum anjum Then endra sol endrum then aagumo Thee endru sonnalum thee aagumo ooo Male Part Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee Male Part Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee Male Part { Pennodu Thondri pennodu Vaazhndhum } (2) Pen manadhu Ennavendru puriyavillaiyo Male Part Kan enna Kanno nenjenna nenjo Kalangam solbavarku Ullam illaiyo Male Part Aadharam Noorendru oor sollalam Aanaalum poi endru naan solluven Male Part Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee Male Part Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ ஆண் : பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ ஆண் : { பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை } (2) ஆண் : பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம் ஆண் : உண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும் தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ ஓஓஓ ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ ஆண் : பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ ஆண் : { பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் } (2) பெண் மனது என்னவென்று புரியவில்லையோ ஆண் : கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ ஆண் : ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம் ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன் ஆண் : ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ ஆண் : பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Kai Kodutha Deivam (1964) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Kai Kodutha Deivam
- Composer: Viswanathan Ramamoorthy