Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Madarasi seemaiyilae…aaa.. Mavaraasan porantha naalu Naanga oor suthi naatu suthi Kaadu suthi hotelukku vanthirukkirom Ayyaa gate-a konjam thoranthu vudu Annan cakekku vettu porangaalaam Male Part Odiyaadi yooo Male Part Tiyalangadi tiyaalo Tiyalangadi tiyaalo Tiyalangadi Tiyalangadi Tiyalangadi tiyaalo Male Part Tiyalangadi Tiyalangadi Tiyalangadi tiyaalo Male Part Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan Male Part Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan Male Part {Porantha porakkanum Pulla ivar pola Iruntha irukkanum Puliyang kombu mela} (2) Male Part Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan Adiyaei.. Male Part Naadu irukkum nilaiyila Yeri irukkum vilaiyila Hotelukku poga mudiyala Namma kootamellaam Urupadiya thinna mudiyala Aamaam Male Part Naadu irukkum nilaiyila Yeri irukkum vilaiyila Hotelukku poga mudiyala Namma kootamellaam Urupadiya thinna mudiyala Male Part Magaraasan punniyavaan Ivar pola vallalum thaan Irunthalae kuraiyethappa Male Part Saadaiyila paartha enga appana pola Sathiyama un azhagu adhukku mela Saadaiyila paartha enga appana pola Sathiyama un azhagu adhukku mela Male Part Raamanukku thozhan Nalla oru veeran Unakku inikki porantha naalu Unga mogatha marappa thaaru Male Part {Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan} (2) Male Part Porantha naalu poranthutta Poster adichi ottuvaan Poova alli mela kottuvaan Romba vela osantha ponnadaiya Mela porthuvaan Sila pannadainga Male Part Porantha naalu poranthutta Poster adichi ottuvaan Poova alli mela kottuvaan Romba vela osantha ponnadaiya Mela porthuvaan Male Part Ada adhai ivaru virumbala Aarpaatam pannala Adada en mavaraasan thaan Male Part {Micha soru vechinganaa Adhu podhum Micham neenga vekkalaena Vida maattom} (2) Male Part Raasaathi raasa saapadu potta Raavu muzhukka paatu padippom Vidiya vidiya pottu pudippom Male Part {Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan} (2) Male Part {Porantha porakkanum Pulla ivar pola Iruntha irukkanum Puliyang kombu mela} (2) Male Part Singina singiyadi yaan Siricha nethiyadi yaan Vangi vala kulunga Valanji kummiyadi yaan Adiyaei..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மதராசு சீமையிலே... மவராசன் பொறந்த நாளாம்.. நாங்க ஊர் சுத்தி நாடு சுத்தி காடு சுத்தி ஓட்டலுக்கு வந்திருக்குறோம்... ஐயா கேட்ட கொஞ்சம் தெறந்து விடும் அண்ணன் கேக்கு வெட்டப் போறாகலாம்... ஆண் : ஓடியாடியே... ஆண் : டியாலங்கடி டியாலோ டியாலங்கடி டியாலோ டியாலங்கடி டியாலங்கடி டியாலங்கடி டியாலோ டியாலங்கடி டியாலங்கடி டியாலங்கடி டியாலோ ஆண் : சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி வங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி ஆண் : சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி வங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி ஆண் : {பொறந்தா பொறக்கணும் புள்ள இவர் போல இருந்தா இருக்கணும் புளியங்கொம்பு மேல} (2) ஆண் : சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி வங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி அடியே ஆண் : {நாடு இருக்கும் நெலையில ஏறி இருக்கும் வெலையில ஓட்டலுக்கு போக முடியல நம்ம கூட்டமெல்லாம் உருப்படியா தின்ன முடியல ஆமா} (2) ஆண் : மகராசன் புண்ணியவான் இவர் போல வள்ளலும்தான் இருந்தாலே குறை ஏதப்பா ஆண் : {சாடையில பாத்தா எங்க அப்பனப் போல சத்தியமா உன் அழகு அதுக்கு மேல} (2) ஆண் : ராமனுக்கு தோழன் நல்ல ஒரு வீரன் ஒனக்கு இன்னிக்கி பொறந்த நாளு ஒங்க மொகத்த மறப்பதாரு... ஆண் : சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி வங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி அடியே ஆண் : {பொறந்த நாளு பொறந்துட்டா போஸ்டர் அடிச்சி ஒட்டுவான் பூவ அள்ளி மேல கொட்டுவான் ரொம்ப வெல ஒசந்த பொன்னாடைய மேல போத்துவான்} (2) ஆண் : அட அத இவரு விரும்பல ஆர்ப்பாட்டம் பண்ணல அடடா என் மவராசன் தான் ஆண் : {மிச்ச சோறு வெச்சீங்கன்னா அது போதும் மிச்சம் நீங்க வெக்கலைன்னா விட மாட்டோம்} (2) ஆண் : ராசாதி ராசா சாப்பாடு போட்டா ராவு முழுக்க பாட்டு படிப்போம் விடிய விடிய ஓய்வு எடுப்போம் ஆண் : சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி வங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி ஆண் : {பொறந்தா பொறக்கணும் புள்ள இவர் போல இருந்தா இருக்கணும் புளியங்கொம்பு மேல} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Krishnan Vandhaan (1987) · Lyricist: Lyricist Not Known
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Krishnan Vandhaan
- Composer: Ilayaraja