Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Oo…oo…oo….oo…oo….oo…oo….oo….oo… Male Part Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male Part Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae Male Part Yaelae ilangiliyae innum urakkamenna Paalae pasungkodiyae ingae varuththamenna Male Part Thaayanbu kaanaathu thaniyaaga vaada Nee vanthu saernthu enakkinaiyaaa paada Thaayanbu kaanaathu thaniyaaga vaada Nee vanthu saernthu enakkinaiyaaa paada Male Part Yaaradi unnai padaiththaar Annaiyum thanthaiyum illai Kooradi ennai koduththaar Dheivamaa nampavumillai Male Part Anbilae anpai inaiththu
Vambugal seivathum enna Unmaithaan solladi Mullaiyae mayangaathae Male Part Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male Part Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Male Part Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae Male Part Endraikko ezhuthi vaiththaan Indraikku nadappathellaam Unmaithaan mullaiyae Ennaiyae naan maranthaen Male Part Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male Part Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae Male Part Yaelae ilangiliyae Paalae pasungkodiyae Yaelae ilangiliyae Paalae pasungkodiyae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : ஓ.......ஓ......ஓ......ஓ.....ஓ........ஓ.......ஓ.....ஓ.......ஓ....... ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே ஆண் : ஏலே இளங்கிளியே இன்னும் உறக்கமென்ன பாலே பசுங்கொடியே இங்கே வருத்தமென்ன ஆண் : தாயன்பு காணாது தனியாக வாட நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட தாயன்பு காணாது தனியாக வாட நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட ஆண் : யாரடி உன்னைப் படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை கூறடி என்னைக் கெடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை ஆண் : அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன உண்மைதான் சொல்லடி முல்லையே மயங்காதே....... ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே ஆண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே ஆண் : என்றைக்கோ எழுதி வைத்தான் இன்றைக்கு நடப்பதெல்லாம் உண்மைதான் முல்லையே என்னையே நான் மறந்தேன்........ ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே ஆண் : ஏலே இளங்கிளியே பாலே பசுங்கொடியே ஏலே இளங்கிளியே பாலே பசுங்கொடியே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Ninaivu Chinnam (1989) · Singer: Ilayaraja · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Ninaivu Chinnam
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja