Roman script
Singers : Malasiya Vasudevan, B. Sasirekha and Vanitha Music by : Chandrabose Female Part Singaara roobanae deva … Male : Sabash Female : Rendu samsaaram ingundu kondaada Vaa vaa Singaara roobanae deva Male Part Kaanathirupenoo Kanni mayil un mugathai Oodhathiruppeno Ennudaiya naayanathai Male Part Eppadimma Female Part Naan paarthathilae Indha naayanam thaan Miga neelam enbaen rombha neelam enbaen Naan kettadhilae adhan oosaiyai thaan Nalla geetham enbaen sutha nadham enbaen Female Part Manappara murukku pola Thirunelveli alwa pola Manappara murukku pola Thirunelveli alwa pola Maamavae naanirukken inga thaan Male : Haiyoo Female : Enna madhikkama konjuriyae Angae thaan… Male Part Unnai kaanadha kannum kannalla Unnai killadha kaiyum kaiyalla Unnai pidikkatha aanum aanalla Nee adikkadha thavilum thavil alla Nee adikkadha thavilum thavil alla Female Part Vaanga machaan… Haan vaanga machaan Haei vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga
Hai hai…hai hai hai Vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga Avala pola thaanga enna anaichikkanum neenga Female Part Vaanga machaan Haan vaanga machaan Haei vaanga machaan vaanga Ennai marandhadhum thaan yenga Male Part Irandu thavil vendum podu… Irandu thavil vendum ..iraivanidam ketten Adithu vaazha ondru …anaithu vazha ondru Irandu thavil vendum Female Part Anbae …Male : Haang … Female : Inbam Male : Ohoo …engae …Female : Ingae Female Part Ravodu raavaaga uravaadalaam Thoongaamal neengaamal Sugam thedalaam Male : Ennangadi Female : Anbae inbam Male : Ohoo Male : Engae…Female : Ingae Male Part ………………….. Male Part Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu…. Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu…. Male Part Pendaatti irandu padaithavan vaazhkai Uruppada mudiyathu ..mudiyathu Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi Kolvadhenbadhu yaedhu….
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன், வனிதா மற்றும் பி. சசிரேகா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சிங்கார ரூபனே தேவா..சபாஷ்... ரெண்டு சம்சாரம் இங்குண்டு கொண்டாட வா வா சிங்கார ரூபனே தேவா...... ஆண் : காணாதிருப்பேனோ கன்னி மயில் உன் முகத்தை ஊதாதிருப்பேனோ என்னுடைய நாணயத்தை.. ஆண் : எப்படிம்மா..... பெண் : நான் பார்த்ததிலே இந்த நாணயம்தான் மிக நீளம் என்பேன் ரொம்ப நீளம் என்பேன் நான் கேட்டதிலே அதன் ஓசையைத்தான் நல்ல கீதம் என்பேன் சுத்த நாதம் என்பேன் பெண் : மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மாமாவே நானிருக்கேன் இங்கேதான் என்ன மதிக்காம கொஞ்சுறியே அங்கேத்தான் ஆண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை கிள்ளாத கையும் கையல்ல உன்னை பிடிக்காத ஆணும் ஆணல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல பெண் : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க..ஹாய் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க.. அவளப் போல தாங்க என்ன அணைச்சுக்கணும் நீங்க பெண் : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க.. ஆண் : இரண்டு தவில் வேண்டும் போடு..... இரண்டு தவில் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் அடித்து வாழ ஒன்று அணைத்து வாழ ஒன்று இரண்டு தவில் வேண்டும்... பெண் : அன்பே......ஆண் : ஹஹ்ங்...பெண் : இன்பம் ஆண் : ஓஹோ....எங்கே...பெண் : இங்கே..... பெண் : ராவோடு ராவாக உறவாடலாம் தூங்காமல் நீங்காமல் சுகம் தேடலாம்..என்னாங்கடி... பெண் : அன்பே.....ஆண் : இன்பம்.....பெண் : ஓஹோ..... ஆண் : எங்க.....பெண் : இங்கே..... ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.... குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.... ஆண் : பெண்டாட்டி இரண்டு படைத்தவன் வாழ்க்கை உருப்பட முடியாது.....முடியாது...... குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது....
Song information
Singers: Malasiya Vasudevan, B. Sasirekha and Vanitha
Music by: Chandrabose
Release information: From Thaai Paasam (1988) · Singer: Malasiya Vasudevan, B. Sasirekha and Vanitha · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Singer: B. Sasirekha and Vanitha
- Film / album: Thaai Paasam
- Composer: Chandrabose