Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Ilayaraja Female Part Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevan aadinaan Thamizh geetham paadinaan Enai poovai pola soodinaan Female Part Sindhu nadhi karai oram Male Part Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevi aadinaal Thamizh geetham paadinaal Enai poovai pola soodinaal Male Part Sindhu nadhi karai oram Female Part Manjal malar panjanaigal Manmadhanin mandhirangal Manjal malar panjanaigal Manmadhanin mandhirangal Konjum kuyil mellisaigal Kodhai endhan seervarisai Male Part Solli koduthaen adhai adhai Alli koduthaal adhai adhai Kaadhal kannammaa Male Part Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevi aadinaal Female Part Thamizh geetham paadinaan Enai poovai pola soodinaan Sindhu nadhi karai oram Male Part Thellu thamizh silambugalai Alli aval anindhu kondaal Thellu thamizh silambugalai Alli aval anindhu kondaal Kallirukkum koondhalukku Mullai malar naan koduthaen Female Part Vaana veliyil idham idham Solai veliyil sugam sugam Kaadhal mannavaa Female Part Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevan aadinaan Male Part Thamizh geetham paadinaal Enai poovai pola soodinaal Both : Sindhu nadhi karai oram
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் பெண் : சிந்து நதிக்கரை ஓரம் ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப் போல சூடினாள் பெண் : சிந்து நதிக்கரை ஓரம் பெண் : மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை ஆண் : சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தால் அதை அதை காதல் கண்ணம்மா....... ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் பெண் : தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம் ஆண் : தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன் பெண் : வான வெளியில் இதம் இதம் சோலை வெளியில் சுகம் சுகம் காதல் மன்னவா....... ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் பெண் : தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Nallathoru Kudumbam (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Nallathoru Kudumbam
- Composer: Ilayaraja