Roman script
Singers : Sathya Prakash and Alisha Thomas Music by : Premkumar Shiva Peruman Male Part Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male Part Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Enai maranthenae ae… Male Part Hoo oooo hoo ooo Hoo oooo hoo ooo Male Part Thuli thuli thuli thaenil Nanaidhenae Female : Azhagiya mozhi nee pesa Inbam kandenae Male Part Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male Part Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Viral theenda enai maranthenae ae… Male Part Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae Female Part Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae Whistling : ……………………………….
Male Part Hoo ooo Azhagae undhan sirippil Sirai pattu kidappenae Un ninavil ennai naanae Marappenae Female Part Anbae undhan peyarai En peyarudan inaithu Unnodu kai korthu nadappenae Male Part Uravae enathu ulagam Unathu idhalin oru asaivil vidiyum Female : Uyirae un nizhalai En paatham thodarum Male Part En kaadhal pennae saranam Ennaalum anbai tharanum Female : En anabae un anbaal Poothiruppen poovaaga Haa aa haa aa haa aaa Male Part Sillu sillu sillu mazhaiyae Sillu mazhaiyae unnai kandenae Female : Kulu kulu kulu kaatrae Kulir kaatrae enai thandhen naanae Male Part Enadhu iru vizhi vazhiyae Nee nuzhaiya magizhdhenae Female : Un viral nuni theenda Viral theenda enai maranthenae ae… Male Part Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae Female Part Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae Whistling : ……………………………….
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் அலிஷா தாமஸ் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட எனை மறந்தேனே ஏ... ஆண் : ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ ஆண் : துளி துளி துளி தேனில் நான் நனைந்தேனே பெண் : அழகிய மொழி நீ பேச இன்பம் கண்டேனே ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஹேய்.. ஆண் : காதல் காதல் கொண்டேன் உன்மேல் உன்மேல் கொண்டேனே காதல் காதல் நானே நானே நானே நானே பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு தீயாகி போனேன் நானே விசில் : ......................... ஆண் : ஹோ ஹோ அழகே உந்தன் சிரிப்பில் சிறைபட்டு கிடப்பேனே உன் நினைவில் என்னை நானே மறப்பேனே பெண் : அன்பே உந்தன் பெயரை என் பெயருடன் இணைத்தே உன்னோடு கைகோர்த்து நடப்பேனே ஆண் : உறவே எனது உலகம் உனது இதழின் ஓர் அசைவில் விடியும் பெண் : உயிரே உன் நிழலை என் பாதம் தொடரும் ஆண் : என் காதல் பெண்ணே சரணம் எந்நாளும் அன்பை தரனும் பெண் : என் அன்பே உன் அன்பால் பூத்திருப்பேன் பூவாக ஹா ஹா ஆண் : சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே பெண் : குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே ஆண் : எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே பெண் : உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஏ.... ஆண் : காதல் காதல் கொண்டேன் உன்மேல் உன்மேல் கொண்டேனே காதல் காதல் நானே நானே நானே நானே பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு தீயாகி போனேன் நானே விசில் : ....................
Song information
Singers: Sathya Prakash and Alisha Thomas
Music by: Premkumar Shiva Peruman
Release information: From Verenna Vendum (2018) · Lyricist: Bhavan Mithra
Explore this song
- Singer: Sathya Prakash and Alisha Thomas
- Film / album: Verenna Vendum
- Composer: Premkumar Shiva Peruman