Roman script
Singer : Premkumar Shiva Peruman Music by : Premkumar Shiva Peruman Male Part {Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae …adi sandaali} (2) Male Part Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum Male Part Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum Male Part Adi mohini nee yaaradi Enakkunai theriyaadhadi En vaazhvilae nee vandhadhen Kaaranam nee solladi…ee… Male Part Enai kalati vitta nee peiyadi Naan theruvil nirkkum naai poladi Adi nee engae ponaayadi Male Part Ennaanadho yedhaanadho Kaiyil kidatha enathu kaadhal Adhu tholanjae pochae Male Part Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae …adi sandaali Male Part Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum Male Part Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum Male Part En kaadhaloo uyir pondradhu Unakkadhu puriyaadhadi En nenjamoo poo pondradhu Sogaththai thaangaathadi…ee.. Male Part En thalaiyil vedikuthadi erimalai En idhayam sitharuthadi tharaiyilae Adi naan enna seivenadi Male Part Ennaanadho yedhaanadho Kaiyil kidatha enathu kaadhal Adhu tholanjae pochae Male Part Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae …adi sandaali Male Part Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum Male Part Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum
தமிழ்
பாடகர் : பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : {அடி சண்டாளி அடி சண்டாளி உயிரில் தீ வச்சயே.... அடி சண்டாளி} (2) ஆண் : அடிகடி கொய்யாலே நீ சிக்கனும் உன்னை என் கையால நான் கொல்லனும் ஆண் : வெறி வெறி வெறி வெறிதீர்க்கணும் சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும் சாந்தம் நான் காணனும் பரமா ஆனந்தமாய் உலகில் நான் வாழனும் ஆண் : அடி மோகினி நீ யாரடி எனக்குனை தெரியாதடி என் வாழ்விலே நீ வந்ததேன் காரணம் நீ சொல்லடி... ஆண் : எனை கழட்டி விட்ட நீ பேயடி நான் தெருவில் நிற்கும் நாய் போலடி நீ எங்கே போனாயடி ஆண் : என்னனாதே ஏதானதோ கையில் கிடைத்த எனது காதல் அது தொலைஞ்சே போச்சே ஆண் : அடி சண்டாளி அடி சண்டாளி உயிரில் தீயை வச்சாயே... அடி சண்டாளி ஆண் : அடிகடி கொய்யாலே நீ சிக்கனும் உன்னை என் கையால நான் கொல்லனும் ஆண் : வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும் சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும் சாந்தம் நான் காணனும் பரமா ஆனந்தமாய் உலகில் நான் வாழனும் ஆண் : என் காதலே உயிர் போன்றது உனக்கது புரியாதடி என் நெஞ்சமே பூ போன்றது சோகத்தை தாங்காதடி... ஆண் : என் தலையில் வெடிக்குதடி எரிமலை என் இதயம் சிதறுதடி தரையிலே அடி நான் என்ன செய்வேனடி ஆண் : என்னனாதே ஏதானதோ கையில் கிடைத்த எனது காதல் அது தொலைஞ்சே போச்சே ஆண் : அடி சண்டாளி அடி சண்டாளி உயிரில் தீயை வச்சாயே... அடி சண்டாளி ஆண் : அடிகடி கொய்யாலே நீ சிக்கனும் உன்னை என் கையால நான் கொல்லனும் ஆண் : வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும் சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும் சாந்தம் நான் காணனும் பரமா ஆனந்தமாய் உலகில் நான் வாழனும்
Song details
Music by: Premkumar Shiva Peruman
Release information: From Verenna Vendum (2018) · Lyricist: Bhavan Mithra
- Singer: Premkumar Shiva Peruman
- Film / album: Verenna Vendum
- Composer: Premkumar Shiva Peruman