Roman script

Singers : Guru and Premkumar Shiva Peruman
Music by : Premkumar Shiva Peruman
Male Part
Thandhaana thandanana
Thandhanana thandhanana
Thandhanana thandhanana naa
Thandhanana thaanaa
Thana thandhanana thaanaa
Male Part
Internettu yugathula
Pen driver manasula
Ethanaiyo irukkuthada
Aalaalukku dreamu
Pala terabytu ram-mu
Male Part
Smartphonu handula
Googlu landula
Ekkuthappa irukkuthadaa
Pala video maamu
Ada athula onnu game-u
Male Part
Whatsapp-il suda suda
Varum vala vairalu
Samugapada trailer
Chatting panna panna
Adhu sky-il parakkudhu
Ulagam namakku marakkudhu
Male Part
{Bore-eh adikala maamu
Neram poradhae teriyala raamu} (2)
Male Part
Internettu yugathula
Pen driver manasula
Ethanaiyo irukkuthada
Aalaalukku dreamu
Pala terabytu ram-mu
Male Part
Nettulathaan sikkinaada
Neelangara meena
Naan paadinen da gaana
Nerula thaan paarkanum
Ava beautyaana ponna
Illa kaailaang kada fan-ah
Male Part
Facebook-il vandhaadaa
Namma vandalooru mainaa
Enna tharumaara love pannunaa
Naan avala nambitten da main-ah
Naan avala nambitten da main-ah
Male Part
Aana not reachable
Aagitaadaa nainaa…aa…
Enna switch off panni
Pottutaadaa mainaa
Chorus
Kalangaadhae thozha kalangaadhae
Verronnu kedaikkum kalangaadhae
Valaithalaththai vanangi
Maru muyarchi thodangi
Adharkkaaga idhayam norungaadhae
Adharkkaaga idhayam norungaadhae
Male Part
Twitter-il naanum kooda
Modi oda friend-u
Andha obamavum friend-u
Male Part
Skype-la pesikkuvom
Kathrina kaifum
Andha deepika padugonum
Male Part
You-tube-il padam paarthen
Naanum oru night
Summa ponnen oru site-uh
Adhu romba super aana matter-uh
Adhu romba super aana matter-uh
Male Part
Aana signal cuttu
Aagiduchae peter-uh
Ada adhukkapparam
Naan thedi poenen quater-uh
Chorus
Marakkaadhae thozha marakkaadhae
Towerilla idathil irukkaadhae
Yevan kaalil vilunthum
Kadan vaangi signalu
Ulla veetil vaazha thayangaadhae
Nalla veetil vaazha thayangaadhae

தமிழ்

பாடகர்கள் : குரு மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான்
இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான்
ஆண் : தந்தான தந்தனன
தந்தனன தந்தனன தந்தான
தந்தனன தந்தான
தானா தன தந்தானன
தானா
ஆண் : இன்டெர்நெட் யுகத்துல
பென்டிரைவ் மனசுல எத்தனையோ
இருக்குதடா
ஆளாளுக்கு ட்ரீம்மு
பல டெராபைட் ராம்மு
ஆண் : ஸ்மார்ட்போன் ஹேண்டுல
கூகுள் லேன்டுல
எக்குதப்பா இருக்குதடா
பல வீடியோ மாமு அட அதுல
ஒன்னு கேம்மு
ஆண் : வாட்சப்பில் சுட சுட வரும்
வல வைரலு சமுகபட ட்ரைலர்
சாட்டிங் பண்ண பண்ண அது ஸ்கையில்
பறக்குது உலகம் நமக்கு மறக்குது
{போரே அடிக்கல மாமு
நேரம் போறது தெரியல ராமு} (2)
ஆண் : இன்டெர்நெட் யுகத்துல
பென்டிரைவ் மனசுல எத்தனையோ
இருக்குதடா
ஆளாளுக்கு ட்ரீம்மு
பல டெராபைட் ராம்மு
ஆண் : நெட்லதான் சிக்கினாடா நீலாங்கரை மீனா
நான் பாடினேன்டா கானா
நேருல நான் பார்க்கணும்
அவ பியூட்டியான பொண்ணா
இல்ல காயலாங்கடை  பான் ஆ
ஆண் : பேஸ்புக்கில் வந்தாடா நம்ம
வண்டலூரூ மைனா
என்ன தாறுமாறா லவ் பண்ணுனா
{நான் அவள நம்பிட்டேன்டா மெயினா} (2)
ஆனா நாட் ரீச்சபில்
ஆகிட்டாடா நைனா
என்னை சுவிட்ச் ஆப்
பண்ணி போட்டுடாடா மைனா
குழு : கலங்காதே தோழா கலங்காதே
வேற ஒன்று கிடைக்கும் கலங்காதே
வலைதளத்தை வணங்கி
மறு முயற்சி தொடங்கி
{அதுக்காக இதயம் நொறுங்காதே} (2)
ஆண் : டிவிட்டரில் நானும் கூட
மோடியோட ப்ரண்டு
அந்த ஒபாமாவும் ப்ரண்டு
ஆண் : ஸ்கைப்ல பேசிக்குவோம்
காத்ரீனா கைப்பும் அந்த தீபிகா படுகோனும்
யூ டியூப்ல் படம் பார்த்தேன்
நானும் ஒரு நைட்டு
சும்மா போனேன் ஒரு சைட்டு
{அது ரொம்ப சூப்பரான மேட்டரு} (2)
ஆனா சிக்னல் கட் ஆகிடுச்சு பீட்டரு
அட அதுக்கப்பறம்
நான் தேடி போனேன் குவாட்டரு
குழு : மறக்காதே தோழா மறக்காத டவர்யில்லா
இடத்தில் இருக்காதே எவன் காலில் விழுந்தும்
கடன் வாங்கி சிக்னலு  உள்ளவீட்டில் வாழ தயங்காதே
நல்ல வீட்டில் வாழ தயங்காதே

Song details

Singers: Guru and Premkumar Shiva Peruman

Music by: Premkumar Shiva Peruman

Release information: From Verenna Vendum (2018) · Lyricist: Bhavan Mithra