Roman script
Singers : Alisha Thomas and Premkumar Shiva Peruman Music by : Premkumar Shiva Peruman Male Part Oh pennae unai ninaithaalae Kaadhal thaanae Oh pennae oh pennae Male Part Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae Male Part En manathin naduvilae Nam kaadhalai semikkiren En iravin vidiyalai Un kaadhalil kaanugiren Male Part Idhu puthithaaga naan unarum Oru aanandham Female : Ada un perai naan sumakka Oru per inbam anbae Male Part Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae Male Part Perai mattum paarkkiren Nenjil inbam kaangiren Vaanilae paranthu naanum poogiren Male Part Sorum neerum marakirom Pagiri thedi pagirgirom Viralgalaalae thodu thirai Vayalgalil nadakkirom Female Part Naam iruvarum Valai thalaa vaasigal Nam baashaiyoo Pani neerin baashai thaanae Hooo aaaa…haaaa…. Aaa….aaaa…..haaa…aaa….aaa… Male Part Haa..aaa…haa…aaa… Haaa…aaa…aaa….aaaa… Male Part Undhan kaadhal siranthathu Ulagilaeyae uyarnthathu Kodi kodi yugangal Kadanthu vaazhumae Male Part Pona jenma thodarchiyo Indha jenma thodakkamo Kaadhalaalae iruvarum ondri palaginom Male Part Naan ninaipathai neeyumae Ninaikkiraai Female : Naam inainthida ithu ondrae Pothum thaanae…. Male Part Oh pennae nee varum naalai Ethirppaarkkiren Vanthaalae ver enna vendum pennae
தமிழ்
பாடகர்கள் : அலிஷா தாமஸ் மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : ஓ பெண்ணே உன்னை நினைத்தாலே காதல் தானே ஓ பெண்ணே.... ஓ பெண்ணே.... ஆண் : பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே ஆண் : என் மனதின் நடுவிலே நம் காதலை சேமிக்கிறேன் என் இரவின் விடியலை உன் காதலில் காணுகிறேன் ஆண் : இது புதிதாக நான் உணரும் ஒரு ஆனந்தம் பெண் : அட உன் பேரை நான் சுமக்க ஒரு பேரின்பம் அன்பே ஆண் : பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே..... ஆண் : பேரை மட்டும் பார்க்கிறேன் நெஞ்சில் இன்பம் காண்கிறேன் வானிலே பறந்து நானும் போகிறேன் ஆண் : சோறும் நீரும் மறக்கிறோம் பகிரி தேடி பகிர்கிறோம் விரல்களாலே தொடுதிரை வயல்களில் நடக்கிறோம் பெண் : நாம் இருவரும் வலைதள வாசிகள் நம் பாஷையோ கணினியின் பாஷைதானே ஹோ ஆஆ ஆஆ.......ஆஆஆ.....ஆஅ... ஆண் : ஹா...ஆஆ ஆஆஅ..... ஆஆஅ அஆஅ..... ஆண் : உந்தன் காதல் சிறந்தது உலகிலேயே உயர்ந்தது கோடி கோடி யுகங்கள் கடந்து வாழுமே ஆண் : போன ஜென்ம தொடர்ச்சியோ இந்த ஜென்ம தொடக்கமோ காதலாலே இருவரும் ஒன்றி பழகினோம் ஆண் : நான் நினைப்பதை நீயுமே நினைக்கிறாய் பெண் : நாம் இணைந்திட இது ஒன்றே போதும் தானே.... ஆண் : ஓ பெண்ணே நீ வரும் நாளை எதிர்பார்க்கிறேன் வந்தலே வேறென்ன வேண்டும் பெண்ணே
Song information
Singers: Alisha Thomas and Premkumar Shiva Peruman
Music by: Premkumar Shiva Peruman
Release information: From Verenna Vendum (2018) · Lyricist: Bhavan Mithra
Explore this song
- Singer: Alisha Thomas and Premkumar Shiva Peruman
- Film / album: Verenna Vendum
- Composer: Premkumar Shiva Peruman