Roman script
Singer : Vani Jairam and P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Both : Sillarai thevai ippo Thevai engal thevai Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mossamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female Part Pudippada saatchi illai Pokkiri unnodu vanthaalenna Pudippada saatchi illai Pokkiri unnodu vanthaalenna Police-u kaiyilae maattaatha Kaithiyae nindraalenna Female Part Kottai kaattivittu poottai maattikkitta Poli poiyanadiyo Oottaipottu adhil nottai paaththa Namma paattan poottanadiyo Female Part Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mosamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female : Oru murai paarththaal pothum Undaagum santhegam ennennavo Oru murai paarththaal pothum Undaagum santhegam ennennavo Viyaapaara kalappadam seiyaathe Viyaathiyai undaakkaathae Female Part Kaasai vaangi vittu oosi podum Ivan vesakkaaranadiyo Kallai yaettrivittu nellai vaangum Ivan mosakkaaranadiyo Female Part Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mosamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female Part Nadappathu nalla neram Raajaangam pannaatha sannaasiyo Nadappathu nalla neram Raajaangam pannaatha sannaasiyo Naalthorum panaththilae neeraadum Ragasiya killaadido Female Part Aalai yaevi vitti vaalai Thaavi thotta seemai saamiyadiyo Aadal paadal adhil oodal koodal Sugam thedum mamanadiyo Female Part Sillarai thevai ippo Thevai engal thevai Both : Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mossamaa thallikko Both : Sillarai thevai ippo thevai….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை எங்கள் தேவை நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : புடிப்பட சாட்சி இல்லை போக்கிரி உன்னோடு வந்தாலென்ன புடிப்பட சாட்சி இல்லை போக்கிரி உன்னோடு வந்தாலென்ன போலீசு கையிலே மாட்டாத கைதியே நின்றாலென்ன பெண் : கோட்டை காட்டிவிட்டு பூட்டை மாட்டிக்கிட்ட போலி பொய்யனடியோ ஓட்டை போட்டு அதில் நோட்டை பாத்த நம்ம பாட்டன் பூட்டனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : ஒரு முறை பார்த்தால் போதும் உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ ஒரு முறை பார்த்தால் போதும் உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ வியாபார கலப்படம் செய்யாதே வியாதியை உண்டாக்காதே பெண் : காசை வாங்கி விட்டு ஊசி போடும் இவன் வேசக்காரனடியோ கல்லை ஏற்றிவிட்டு நெல்லை வாங்கும் இவன் மோசக்காரனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : நடப்பது நல்ல நேரம் ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ நடப்பது நல்ல நேரம் ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ நாள்தோறும் பணத்திலே நீராடும் ரகசிய கில்லாடிடோ பெண் : ஆளை ஏவி விட்டு வாலை தாவித் தொட்ட சீமை சாமியடியோ ஆடல் பாடல் அதில் ஊடல் கூடல் சுகம் தேடும் மாமனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை எங்கள் தேவை இருவர் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை....
Song information
Singer: Vani Jairam and P. Sailaja
Music by: Ilayaraja
Lyrics by: Puratchidasan
Release information: From Naan Potta Savaal (1980) · Singer: Vani Jairam and P. Sailaja · Lyricist: Puratchi Dasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Vani Jairam and P. Sailaja
- Film / album: Naan Potta Savaal
- Composer: Ilayaraja
- Lyricist: Puratchidasan