Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Silar kudippadhu polae nadippar Male Part Silar nadippadhu polae kudipppar Female Part Silar paattil mayanguvaar Male Part Silar bottilil mayanguvaar Female Part Silar kudippadhu polae nadippar Male Part Silar nadippadhu polae kudipppar Female Part Silar paattil mayanguvaar Male Part Silar bottilil mayanguvaar Female Part Madhuvukku yaedhu ragasiyam Male Part Andha mayakkathil ellaam avasaram Female Part Madhuvukku yaedhu ragasiyam Male Part Andha mayakkathil ellaam avasaram Madhuvil vizhundhavan vaarthaiyai Female Part Maru naal ketppadhu avasiyam Gaa.. gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa… Male Part Avar ivar yenum mozhi Avan ivan yena varumae Male Part Naanamillai vetkkam illai Bodhai yerum podhu Female Part Nallavanum theeyavanae Koppai yendhum podhu Female Part Silar kudippadhu polae nadippar Male Part Silar nadippadhu polae kudipppar Female Part Silar paattil mayanguvaar Male Part Silar bottilil mayanguvaar Female Part Pugazhilum bodhai illaiyo Pillai mazhalaiyil bodhai illaiyo Pugazhilum bodhai illaiyo Pillai mazhalaiyil bodhai illaiyo Male Part Kaadhalil bodhai illaiyo Nenjin karunaiyil bodhai illaiyo Gaa.. gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa… Female Part Manam madhi Aram tharum sugam Madhu tharumo Male Part Nee ninaikkum bodhai varum Nanmai seidhu paaru Nimmadhiyai thaedi nindraal Unmai solli paaru Female Part Silar kudippadhu polae nadippar Male Part Silar nadippadhu polae kudipppar Female Part Silar paattil mayanguvaar Male Part Silar bottilil mayanguvaar
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார் ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார் பெண் : சிலர் பாட்டில் மயங்குவார் ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார் பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார் ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார் பெண் : சிலர் பாட்டில் மயங்குவார் ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார் பெண் : மதுவுக்கு ஏது ரகசியம் ஆண் : அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம் மதுவில் விழுந்தவன் வார்த்தையை பெண் : மறுநாள் கேட்பது அவசியம் கா....கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா..... ஆண் : அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே ஆண் : நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது பெண் : நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார் ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார் பெண் : சிலர் பாட்டில் மயங்குவார் ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார் பெண் : புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ ஆண் : காதலில் போதை இல்லையோ நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ கா....கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா..... பெண் : மனம் மதி அறம் தரும் சுகம் மது தருமோ ஆண் : நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார் ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார் பெண் : சிலர் பாட்டில் மயங்குவார் ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Sange Muzhangu (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Sange Muzhangu
- Composer: M. S. Vishwanathan