Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male Part Silai seiya kaigal undu Thangam konjam thaevai Singaara paadal undu Thamizh konjam thaevai Male Part Silai seiya kaigal undu Thangam konjam thaevai Male Part Aranmanai ondru undu Raani illai ingu Alangaara thottam undu Kili illai ingu Male Part Manam ennum kovil undu Deivam illai ingu Maharaani ennai vittu Nee povadhengu Male Part Silai seiya kaigal undu Thangam konjam thaevai Singaara paadal undu Thamizh konjam thaevai Male Part Silai seiya kaigal undu Thangam konjam thaevai Female Part Aranmanai thaedi vandhu Pani seiyum pennai Andhapura raani endru Solvadhenna ennai Female Part Mannan andri yaararivaar Kanni ilam kannai Manam ennum koyilukkul Silai vaithaen unnai Female Part Silai seiya thangam undu Kaigal konjam thaevai Singaara thamizhum undu Paadal ondru thaevai Female Part Silai seiya thangam undu Kaigal konjam thaevai Male Part Pidipatta maanai indru Sirai vaithu paarpaen Pillai ena aadavittu Alli mugam saerpaen Female Part Mudivillai endra vannam Mogha kadhai solvaen Muthamittu muthamittu Chithirangal kaanbaen Female Part Silai seiya kaigal undu Thangam ingu undu Male : Singaara paadal undu Thamizh ingu undu Both : Silai seiya kaigal undu Thangam ingu undu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை ஆண் : அரண்மனை ஒன்று உண்டு ராணி இல்லை இங்கு அலங்காரத் தோட்டம் உண்டு கிளி இல்லை இங்கு ஆண் : மனம் என்னும் கோயில் உண்டு தெய்வம் இல்லை இங்கு மகாராணி என்னை விட்டு நீ போவதெங்கு ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை ஆண் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை பெண் : அரண்மனை தேடிவந்து பணி செய்யும் பெண்ணை அந்தப்புர ராணியென்று சொல்வதென்ன என்னை பெண் : மன்னன் அன்றி யாரறிவார் கன்னி இளம் கண்ணை மனம் என்னும் கோயிலுக்குள் சிலை வைத்தேன் உன்னை பெண் : சிலை செய்ய தங்கம் உண்டு கைகள் கொஞ்சம் தேவை சிங்காரத் தமிழும் உண்டு பாடல் ஒன்று தேவை பெண் : சிலை செய்ய தங்கம் உண்டு கைகள் கொஞ்சம் தேவை ஆண் : பிடிப்பட்ட மானை இன்று சிறை வைத்து பார்ப்பேன் பிள்ளையென ஆடவிட்டு அள்ளி முகம் சேர்ப்பேன் பெண் : முடிவில்லை என்ற வண்ணம் மோகக் கதை சொல்வேன் முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் காண்பேன் பெண் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு ஆண் : சிங்காரத் பாடல் உண்டு தமிழ் இங்கு உண்டு இருவரும் : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Justice Viswanathan (1971) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Justice Viswanathan