Roman script
Sila Sila Aandugal Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Leela and Chorus and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan. Singers : P. Leela and Chorus Music by : K. V. Mahadevan Lyrics by : Kuyilan Female Part Sila sila aandugal munnam Palarum pottrum vannam Saernthu vaazhnthathu rendu annam Female Part Kaalaiyil alaigal melodi Kalippudan neenthidum irai thaedi Kaalaiyil alaigal melodi Kalippudan neenthidum irai thaedi Female Part Maalaiyile irul velaiyilae Avai vanthidum thangal idam thedi Maalaiyilae irul velaiyilae Avai vanthidum thangal idam thedi Aa…aa…aa…aa…aa…aa….aa…. Female Part Sila sila aandugal munnam Palarum pottrum vannam Saernthu vaazhnthathu rendu annam Female Part Annam poriththathu oru kunju Aanantha vaazhvin ilam pinju Annam poriththathu oru kunju Aanantha vaazhvin ilam pinju Aasaiyaaga valarnthathu naalum Aanum pennum konjiyae Chorus Sila sila aandugal munnam Palarum pottrum vannam Saernthu vaazhnthathu rendu annam Sila sila aandugal munnam Palarum pottrum vannam Saernthu vaazhnthathu rendu annam Female Part Ippadi magizhnthidum naalaiyilae Ezhunthathu kodiya perum puyalae Soppanam polae arputha vaazhvai Thool thoolaakki maranthathuvae Female Part Thaniyae pirintha thaayannam Thanjamindri alaigirathae Thaniyae pirintha thaayannam Thanjamindri alaigirathae Iniya kunjai ninainthu ninainthu Yaengi yaengi kanneer pozhigirathae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : குயிலன் பெண் : சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம் சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் பெண் : காலையில் அலைகள் மேலோடி களிப்புடன் நீந்திடும் இரை தேடி காலையில் அலைகள் மேலோடி களிப்புடன் நீந்திடும் இரை தேடி பெண் : மாலையிலே இருள் வேளையிலே அவை வந்திடும் தங்கள் இடம் தேடி மாலையிலே இருள் வேளையிலே அவை வந்திடும் தங்கள் இடம் தேடி ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....... பெண் : சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம் சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் பெண் : அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு ஆசையாக வளர்ந்தது நாளும் ஆணும் பெண்ணும் கொஞ்சியே குழு : சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம் சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம் சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் பெண் : இப்படி மகிழ்ந்திடும் நாளையிலே எழுந்தது கொடிய பெறும் புயலே சொப்பனம் போலே அற்புத வாழ்வை தூள் தூளாக்கி மறைந்ததுவே பெண் : தனியே பிரிந்த தாயன்னம் தஞ்சமின்றி அலைகிறதே தனியே பிரிந்த தாயன்னம் தஞ்சமின்றி அலைகிறதே இனிய குஞ்சை நினைந்து நினைந்து ஏங்கி ஏங்கி கண்ணீர் பொழிகிறதே
Song information
Singers: P. Leela and Chorus
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kuyilan
Release information: From Engal Selvi (1960) · Singer: P. Leela and Chorus · Lyricist: Kuyilan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Leela and Chorus
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kuyilan