Roman script
Singer : Malaysia Vasudevan and Chorus Music by : Chandrabose Lyrics by : Muthu Bharathi Male Part Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Paaththaalum pesaatheengo Paaththuputtu vanthudaatheengo..oo…oo…. Chorus Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom Male Part Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Male Part Adakkaththoda ponnu nadanthaa Edakkuththanam pannaatheengo Adakkaththoda ponnu nadanthaa Ha edakkuththanam pannaatheengo Adangaama ponnu alainjaa Adangaama ponnu alainjaa Adakkaama vanthudaatheengo Male Part Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Male Part Vayasu ponna kaiya pudichchi Vambu sanda izhukkaatheengo Vayasu ponna kaiya pudichchi Vambu sanda izhukkaatheengo Silukkaattam ponna paaththaa Silukkaattam ponna paaththaa Kirukkaattam vanthudaatheengo Chorus Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Male Part Padikka pora ponna paaththu Ha palla kaatti nikkaatheengo Padikka pora ponna paaththu Ha palla kaatti nikkaatheengo Mella ava kannu adichchaa…aa…. Mella ava kannu adichchaa… Michcham meedhi vaikkaatheengo Male Part Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Paaththaalum pesaatheengo Paaththuputtu vanthudaatheengo..oo…oo…. Chorus Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom Chorus Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்து பாரதி ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ பாத்தாலும் பேசாதீங்கோ பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ...ஓ.....ஓ.... குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் பாத்தாலும் பேசமாட்டோம் பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்...... ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ ஆண் : அடக்கத்தோட பொண்ணு நடந்தா எடக்குத்தனம் பண்ணாதீங்கோ அடக்கத்தோட பொண்ணு நடந்தா ஹ எடக்குத்தனம் பண்ணாதீங்கோ அடங்காம பொண்ணு அலைஞ்சா அடங்காம பொண்ணு அலைஞ்சா அடக்காம வந்துடாதீங்கோ...... ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ ஆண் : வயசுப் பொண்ண கையப் புடிச்சி வம்பு சண்ட இழுக்காதீங்கோ வயசுப் பொண்ண கையப் புடிச்சி வம்பு சண்ட இழுக்காதீங்கோ சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா கிறுக்காட்டம் வந்துடாதீங்கோ...... குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் ஆண் : படிக்கப்போற பொண்ணப் பாத்து ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ படிக்கப்போற பொண்ணப் பாத்து ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ மெல்ல அவ கண்ணு அடிச்சா...ஆ...... மெல்ல அவ கண்ணு அடிச்சா...ஆ...... மிச்சம் மீதி வைக்காதீங்கோ..... ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ பாத்தாலும் பேசாதீங்கோ பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ...ஓ.....ஓ.... குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் பாத்தாலும் பேசமாட்டோம் பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்...... குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம்
Song information
Singer: Malaysia Vasudevan and Chorus
Music by: Chandrabose
Lyrics by: Muthu Bharathi
Release information: From Ponnu Pudichirukku (1984) · Singer: Malaysia Vasudevan and Chorus · Lyricist: Muthu Bharathi · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Ponnu Pudichirukku
- Composer: Chandrabose
- Lyricist: Muthu Bharathi