Roman script
Singers : Mano and Sunanda
Music by : Ilayaraja
Female Part
Pattu pattu poochi polae
Ethanaiyo vannam minnum
Nattu vachu naan parikkaa
Naan valartha nandhavanam
Female Part
Katti vaikum en manasa
Vaasam varum malligaiyum
Thottu thottu naan parikka
Thudikkidhu andha shenbagamum
Female Part
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Female Part
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female Part
{Un paadham pogum paadhai
Naanum poga vandhenae
Un melae aasaipattu
Kaathu kaathu ninnenae} (2)
Female Part
Un mugam parthu
Nimmadhi aachu
En manaam thaana
Paadidalaachu
Female Part
Ennoda pattu satham
Thedum unna pinnala
Eppodhum unna thottu
Paadaporen thannala
Female Part
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female Part
{Moonampiraiyai pola
Kaanum neththi pottoda
Naanum kalandhirukka
Venum indha pattoda} (2)
Female Part
Karuthadhu megam
Thalaimudithaano
Izhuthadhu enna
Poovizhithaano
Female Part
Elluppoo rasi pathi
Pesi pesi theeradhu
Male Part
Un pattukaaran pattu
Unna vittu pogaadhu
Male Part
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Male Part
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamaeதமிழ்
பாடகி : சுனந்தா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பட்டுப் பட்டு பூச்சி
போல எத்தனையோ
வண்ணம் மின்னும் நட்டு
வச்சு நான் பறிக்க நான்
வளர்த்த நந்தவனம்
பெண் : கட்டி வைக்கும்
என் மனச வாசம் வரும்
மல்லிகையும் தொட்டுத்
தொட்டு நான் பறிக்க
துடிக்கிது அந்த செண்பகமும்
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் : { உன் பாதம் போகும்
பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே } (2)
பெண் : உன் முகம் பார்த்து
நிம்மதி ஆச்சு என் மனம்
தானா பாடிடலாச்சு
பெண் : என்னோட பாட்டு
சத்தம் தேடும் உன்ன
பின்னால எப்போதும்
உன்ன தொட்டு பாடப்போறேன்
தன்னால
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் : { மூணாம்பிறையைப்
போல காணும் நெத்தி
பொட்டோட நானும்
கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட } (2)
பெண் : கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
பெண் : எள்ளு பூ ராசி
பத்தி பேசிப் பேசி தீராது
ஆண் : உன்பாட்டுக்காரன்
பாட்டு உன்ன விட்டுப்
போகாது
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமேSong information
Singers: Mano and Sunanda
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Pattukaran (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and Sunanda
- Film / album: Enga Ooru Pattukaran
- Composer: Ilayaraja