Roman script
Singers : Mathangi, Ganga and Vijaya Manuvel Music by : Ilayaraja Female Part Hei come on guys…. Thaanaa nannaanaa Thana naananaana nannaanaa Thaanaa nannaanaa Thana naananaana nannaanaa Thaanaa nannaanaa Thana naananaana nannaanaa Female Part Sexy bomb naanae Oru yutham poda vaa vaa En oppandhathin meedhu Oru kai ezhuthu thaa thaa Un ellai nottam parkka Helicopter undaa undaa En ellaikkullae vandhaal Nee thappum vazhigal undaa Enna solder nee enna force nee Modhi paakkalaam vaa Chorus ………………………… Female Part Imaiya malaiyil yera therindhaal Nee oru malaivaasi Pacific kadalil neendha therindhaal Nee oru kadalvaasi Mooligai vaasam mulaithirundhaal Nee oru vanavaasi Moondrum therindha ennidam vandhaal Nee oru sugavaasi Female Part Oiyaamal angum ingum Un nenjam aadudhaa Aadaamal nindru kolla Nangooram thaedudhaa Chorus Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Female Part …………………………… Female Part Kathi veesi kuththudhu ennai Veesidum kulir kaatthu Sikki mukki mutham vaithu Konjam thee moottu Aevu kanaiyai veesudhu mogam Ennai kurippaathu Ellai kadandhu kootti sendru Ennai kaapaathu Female Part Ennodu saelaiyaalae Koodaaram poda vaa Engengae enna undu Sari paarthu koora vaa Chorus Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Olae olaeolaelae olae olaeolaelae Female Part Sexy bomb naanae Oru yutham poda vaa vaa En oppandhathin meedhu Oru kai ezhuthu thaa thaa Un ellai nottam parkka Helicopter undaa undaa En ellaikkullae vandhaal Nee thappum vazhigal undaa Enna solder nee enna force nee Modhi paakkalaam vaa Male Part {Lallal laila laila laila Laila laila laila Lallal laila laila laila Laila laila laila} (2)
தமிழ்
பாடகர்கள் : மாதங்கி, கங்கா மற்றும் விஜயா மனுவேல் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹேய் கமான் கைய்ஸ்...... தானா னன்னானா தன னானனான னனனானா தானா னன்னானா தன னானனான னனனானா தானா னன்னானா தன னானனான னனனானா பெண் : செக்ஸி பாம் நானே ஒரு யுத்தம் போட வா வா என் ஒப்பந்தத்தின் மீது ஒரு கையெழுத்து தா தா உன் எல்லை நோட்டம் பார்க்க ஹெலிகாப்டர் உண்டா உண்டா என் எல்லைக்குள்ளே வந்தால் நீ தப்பும் வழிகள் உண்டா என்ன சோல்ஜர் நீ என்ன ஃபோர்ஸ் நீ மோதிப் பாக்கலாம் வா குழு : ........................................... பெண் : இமயமலையில் ஏறத் தெரிந்தால் நீ ஒரு மலைவாசி பசிஃபிக் கடலில் நீந்தத் தெரிந்தால் நீ ஒரு கடல்வாசி மூலிகை வாசம் முளைத்திருந்தால் நீ ஒரு வனவாசி மூன்றும் தெரிந்த என்னிடம் வந்தால் நீ ஒரு சுகவாசி பெண் : ஓயாமல் அங்கும் இங்கும் உன் நெஞ்சம் ஆடுதா ஆடாமல் நின்று கொள்ள நம் கவனம் தேடுதா குழு : ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே பெண் : ....................................... பெண் : கத்தி வீசி குத்துது என்னை வீசிடும் குளிர் காத்து சிக்கி முக்கி முத்தம் வைத்து கொஞ்சம் தீ மூட்டு ஏவுக்கணையை வீசுது மோகம் என்னை குறிப்பாத்து எல்லை கடந்து கூட்டிச் சென்று என்னைக் காப்பாத்து பெண் : என்னோடு சேலையாலே கூடாரம் போட வா எங்கெங்கே என்ன உண்டு சரி பார்த்து கூற வா குழு : ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே..... ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே..... பெண் : செக்ஸி பாம் நானே ஒரு யுத்தம் போட வா வா என் ஒப்பந்தத்தின் மீது ஒரு கையெழுத்து தா தா உன் எல்லை நோட்டம் பார்க்க ஹெலிகாப்டர் உண்டா உண்டா என் எல்லைக்குள்ளே வந்தால் நீ தப்பும் வழிகள் உண்டா என்ன சோல்ஜர் நீ என்ன ஃபோர்ஸ் நீ மோதிப் பாக்கலாம் வா ஆண் : {லல்லல் லைலா லைலா லைலா லைலா லைலா லைலா லல்லல் லைலா லைலா லைலா லைலா லைலா லைலா} (2)
Song details
Singers: Mathangi, Ganga and Vijaya Manuvel
Music by: Ilayaraja
Release information: From Devan (2002) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Mathangi
- Singer: Ganga and Vijaya Manuvel
- Film / album: Devan
- Composer: Ilayaraja