Roman script
Sevvanthipoo Maalai Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar. Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music Director : S. A. Raj Kumar Lyricist : S. A. Raj Kumar Music : ……………. Chorus Thandhana thandhana thandhana thandhana thanananana Thandhana thandhana thandhana thandhana thanananana Male Part Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Singarama maedai ittu Seraporen melam kottu Male Part Sithaadai poovizhi mamana paarthu Sithaadai poovizhi mamana paarthu Saedhiya sollittaa maalaiya maathu Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Music : ………………….. Humming : …………………….. Female Part
Maaman thodathaane Inneram poovum malarnthenae Manjal poo maeni unnaala Andhi neramaanen Male Part Yelae poonguyilae un maaman Edhukkum thuninjirundhen Innaikki modha modhalaa Penane un kannukku paninju ninnen Female Part Kaaladi mannukku Kanni naan poojai seiven… Male Part Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Female Part Singarama maedai ittu Seraporen melam kottu Male Part Paattu pudhu paattu Pon maane paadi thaalattu Nooru porappeduppen Onnodu kaadhal seerattu Female Part Nooru piraviyenna machaane Ulaltahi kodutha pinnae Vaanam irukkum varai Unnoda anbukku vayasu illai… Male Part Tholukku mundhaanai Nenjukku maaman thanae Female Part Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Singarama maedai ittu Seraporen melam kottu Female Part Sithaadai poovizhi mamana paarthu Sithaadai poovizhi mamana paarthu Saedhiya sollittaa maalaiya maathu Male Part Sevvandhi maalai kattu Thedi vandha jodi sittu Singarama maedai ittu Seraporen melam kottu
தமிழ்
பாடகர்கள் : ஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார் பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் குமார் இசை : ................ குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா.... ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு சிங்காரமா மேடை இட்டு சேரப்போறேன் மேளம் கொட்டு ஆண் : சித்தாடை பூவிழி மாமன பார்த்து சித்தாடை பூவிழி மாமன பார்த்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு இசை : ....................... முனங்கல் : .......................... பெண் : மாமன் தொடத்தானே இந்நேரம் பூவும் மலர்ந்தேனே மஞ்சள் பூ மேனி உன்னால அந்தி நெறமானேன் ஆண் : ஏலே பூங்குயிலே உன் மாமன் எதுக்கும் துணிஞ்சிருந்தேன் இன்னைக்கி மொத மொதலா பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சு நின்னேன் பெண் : காலடி மண்ணுக்கு கன்னி நான் பூஜை செய்வேன்... ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு பெண் : சிங்காரமா மேடை இட்டு சேரப்போறேன் மேளம் கொட்டு ஆண் : பாட்டு புது பாட்டு பொன் மானே பாடித் தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன் ஒன்னோடு காதல் சீராட்டு... பெண் : நூறு பிறவியென்ன மச்சானே உள்ளத்தை கொடுத்த பின்னே வானம் இருக்கும் வரை உன்னோட அன்புக்கு வயசு இல்லை... ஆண் : தோளுக்கு முந்தானை நெஞ்சுக்கு மாமன் தானே... பெண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு சிங்காரமா மேடை இட்டு சேரப்போறேன் மேளம் கொட்டு பெண் : சித்தாடை பூவிழி மாமன பார்த்து சித்தாடை பூவிழி மாமன பார்த்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு சிங்காரமா மேடை இட்டு சேரப்போறேன் மேளம் கொட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Release information: From Thangathin Thangam (1990) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thangathin Thangam