Roman script
Sevvanathil Oru Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Sevvaanathil oru natchathiram Sirithathu ennai paarthu En sivandhu udalaa idhazhaa manama Sirithathu edhai paarthu Female Part Sevvaanathil oru natchathiram Sirithathu ennai paarthu En sivandhu udalaa idhazhaa manama Sirithathu edhai paarthu Female Part Aadaiyin vanappai nee ezhudha Aasaiyin azhagai naan ezhudha Aadaiyin vanappai nee ezhudha Aasaiyin azhagai naan ezhudha Male Part Naadagam endrae naan ninaikka Nadappadhai unnidam yen maraikka Naadagam endrae naan ninaikka Nadappadhai unnidam yen maraikka Female Part Sevvaanathil oru natchathiram Sirithathu ennai paarthu En sivandhu udalaa idhazhaa manama Sirithathu edhai paarthu Female Part Uravukku endrum irandu pakkam Adhai unnidam solvadhil enna vetkkam Uravukku endrum irandu pakkam Adhai unnidam solvadhil enna vetkkam Male Part Uravin oru pakakm nee arivaai Indha nialvin maruppakkam yaar arivaar Uravin oru pakakm nee arivaai Indha nialvin maruppakkam yaar arivaar Female Part Sevvaanathil oru natchathiram Sirithathu ennai paarthu En sivandhu udalaa idhazhaa manama Sirithathu edhai paarthu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து பெண் : ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத ஆண் : நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து பெண் : உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம் உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம் ஆண் : உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார் உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார் பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Naangu Killadigal (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Naangu Killadigal