Roman script
Singers : K. J. Jesudass and S. P. Sailaja Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamaipithan Male Part Sevvaanamae seer kondu vaa Venmegamae thaer kondu vaa Indhira logaththu devathai oruththi Bhoomikku varugindra neram idhu Ponnanthi ilamaalai kaalam Female Part Sevvaanamae seer kondu vaa Venmegamae thaer kondu vaa Indhira logaththu devan oruvan Bhoomikku varugindra neram idhu Ponnanthi ilamaalai kaalam Male Part Sevvaanamae seer kondu vaa Female : Venmegamae thaer kondu vaa Male Part ……………… Female : ………………. Male Part Sivantha idhazhgal amutham vazhangum Chiththira vizhigal dhinamum mayakkum Female : Inaintha karangal sugaththai alikkum Idhaya nadhigal uravil kalakkum Male Part Sugamana thirunaal idhu Female : Indru enai thedi varugindrathu Male : Sugamana thirunaal idhu Female : Indru enai thedi varugindrathu Male Part Sevvaanamae seer kondu vaa Female : Venmegamae thaer kondu vaa Male Part Nadanthu nadanthu nalintha idaiyo Kanigal sumanthu melintha kodiyo Female : Valainthu valainthu pidikkum karamo Vaazhkkai muzhuthum thunaikku varumo Male Part Paaraatta mozhi illaiyo Female : Intha paarvaikku porul illaiyo Male : Paaraatta mozhi illaiyo Female : Intha paarvaikku porul illaiyo Male Part Sevvaanamae seer kondu vaa Female : Venmegamae thaer kondu vaa Male : Indhira logaththu devan oruvan Bhoomikku varugindra neram Female : Idhu ponnanthi ilamaalai kaalam Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி, சைலஜா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா வெண்மேகமே தேர்க் கொண்டுவா இந்திர லோகத்து தேவதை ஒருத்தி பூமிக்கு வருகின்ற நேரம் இது பொன்னந்தி இளமாலைக் காலம் பெண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா வெண்மேகமே தேர்க் கொண்டுவா இந்திர லோகத்து தேவன் ஒருவன் பூமிக்கு வருகின்ற நேரம் இது பொன்னந்தி இளமாலைக் காலம் ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா ஆண் : ........................... பெண் : .......................... ஆண் : சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும் சித்திர விழிகள் தினமும் மயங்கும் பெண் : இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும் இதய நதிகள் உறவில் கலக்கும் ஆண் : சுகமான திருநாள் இது பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது ஆண் : சுகமான திருநாள் இது பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா ஆண் : நடந்து நடந்து நலிந்த இடையோ கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ பெண் : வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ ஆண் : பாராட்ட மொழி இல்லையோ பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ ஆண் : பாராட்ட மொழி இல்லையோ பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா ஆண் : இந்திர லோகத்து தேவதை ஒருத்தி பூமிக்கு வருகின்ற நேரம் பெண் : இது பொன்னந்தி இளமாலைக் காலம் இருவர் : ...............................
Song information
Singers: K. J. Jesudass and S. P. Sailaja
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamaipithan
Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: K. J. Jesudass and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. J. Jesudass and S. P. Sailaja
- Film / album: Kaadhal Kiligal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamaipithan