Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Chorus …………. Male Part Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaarama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu Male Part Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Chorus ………………….. Female Part maaman thodathaanae inneram Poovum malarndhenae Manjal poo maeni unnaala Andhi niram aanen Male Part Yela poonguyilae un maaman Yedhukkum thuninjirunthen Innikku mudha mudhalaa pennae un Kannukku paninji ninnen Female Part Kaaladi mannukku Kanni naan poojai seiven Male Part Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu Female Part Singaraama maedaiyittu Seraporen melangottu Male Part Paattu pudhu paattu ponmaanae Paadi thaalattu Nooru porappeduppen unnodu Kaadhal seerattu Female Part Nooru piraviyenna machaanae Ullathai koduthappinnae Vaanam irukkum vara unnoda Anbukku vayasu illa Male Part Thozhukku mundhaanai Nenjukku maaman thaanae Female Part Sevvandhi poo maalaikkattu Thedivandhaa aa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu Sithaada poovizhi maamana paathu Sithaada poovizhi maamana paathu Saedhiya sollitta maalaiya maathu Male Part Sevvandhi poo maalaikkattu Thedivandhaa jodi sittu Singaraama maedaiyittu Seraporen melangottu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ................................. ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு பெண் : மாமன் தொடத்தானே இந்நேரம் பூவும் மலர்ந்தேனே மஞ்சள் பூமேனி உன்னால அந்தி நெறமானேன் ஆண் : ஏலப் பூங்குயிலே.. உன் மாமேன் எதுக்கும் துணிஞ்சிருந்தேன் இன்னிக்கு முத முதலா பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்.. பெண் : காலடி மண்ணுக்கு கன்னி நான் பூஜைசெய்வேன் ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு.. தேடிவந்தா..அஆ ஜோடி சிட்டு பெண் : சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு ஆண் : பாட்டு புதுப்பாட்டு.. பொன்மானே.. பாடித் தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன்.. உன்னோடு.. காதல் சீராட்டு பெண் : நூறு பிறவியென்ன மச்சானே.. உள்ளத்தை கொடுத்தப்பின்னே.. வானம் இருக்கும்வர உன்னோட அன்புக்கு வயசு இல்ல ஆண் : தோளுக்கு.. முந்தானை.. நெஞ்சுக்கு மாமேன்..தானே பெண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்காரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு சித்தாட பூவிழி மாமன பாத்து சித்தாட பூவிழி மாமன பாத்து சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு தேடிவந்தா.. ஜோடி சிட்டு சிங்கா...ரமா மேடையிட்டு சேரப்போறேன்.. மேளங்கொட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Thangathin Thangam (1990) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thangathin Thangam
- Composer: S. A. Rajkumar