Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part Thodangaadha Un vaazhkkai payanam Adhu evvaaru indrodu mudiyum Idhai enni paaru maanae Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part Or nei vilakkai yetri vaithu Nonbirundhu angae Sumandhae magizhndhaai Chella pillaiyae Male Part Poi vilakkai thaan pidithu Pogum vazhi engae Unakkae theriyum unmai illaiyae Male Part Idhu kodiya mazhaiyodu Puyalum vilaiyaadum neramae Ingu siridhu ilaippaari Payanam thodarndhaaga vendumae Un vazhikku thunai ellaam Vaazhkkai thunaivanae mayilae Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part Thodangaadha Un vaazhkkai payanam Adhu evvaaru indrodu mudiyum Idhai enni paaru maanae Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part O… ven thiraiyai pottu vittu Naadagathai aadum Iraivan virupam enna ennavo Unai thanai moodi vaithu Nee nadathum kolam Thalaivan arindhaal thunbam allavo Male Part Siru alli kodi ondru Kalli chediyaagi pogumaa Nalla mullai manam ondru Paalai vanamaagi pogumaa Idhu unadhu leelaiyaa Illai vidhiyin velaiyaa sol Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa Male Part Thodangaadha Un vaazhkkai payanam Adhu evvaaru indrodu mudiyum Idhai enni paaru maanae Male Part Saerndhu vaazhum neram Pirindhu povadhaa Pirindhu sendru neeyum Varundhi vaazhvadhaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம் அது எவ்வாறு இன்றோடு முடியும் இதை எண்ணிப் பாரு மானே... ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து நோன்பிருந்து அங்கே சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து போகும் வழி எங்கே உனக்கே தெரியும் உண்மை இல்லையே ஆண் : இது கொடிய மழையோடு புயலும் விளையாடும் நேரமே இங்கு சிறிது இளைப்பாறி பயணம் தொடர்ந்தாக வேண்டுமே உன் வழிக்கு துணை எல்லாம் வாழ்க்கைத் துணைவனே மயிலே.... ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம் அது எவ்வாறு இன்றோடு முடியும் இதை எண்ணிப் பாரு மானே... ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : ஓ... வெண் திரையை போட்டு விட்டு நாடகத்தை ஆடும் இறைவன் விருப்பம் என்ன என்னவோ உண்மை தனை மூடி வைத்து நீ நடத்தும் கோலம் தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று கள்ளிச் செடியாகிப் போகுமா நல்ல முல்லை மனம் ஒன்று பாலை வனமாகிப் போகுமா இது உனது லீலையா இல்லை விதியின் வேலையா சொல் ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம் அது எவ்வாறு இன்றோடு முடியும் இதை எண்ணிப் பாரு மானே... ஆண் : சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Thodarum (1999) · Lyricist: Arivumathi