Roman script

Singers : Rajeshwari and K. J. Jesudass

Music by : Ilayaraja

Female Part

Saerikkul irukkum sirppam

Unnai theendaatha kan engu sorpam

Nee iruttukkul irukindra kanneer

Aanaal panakkaaran maarbukku mann neer

Female Part

Sirai vaiththa koottangal pinnae

Unnai sirai meetta vaaraathu pennae

Male Part

Sariyaana sorkkaththai thaedu

Unnai viduvikkum varkkaththai naadu

தமிழ்

பாடகர்கள் : ராஜேஸ்வரி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சேரிக்குள் இருக்கின்ற சிற்பம்

உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம்

நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர்

ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்

பெண் : சிறை வைத்த கூட்டங்கள் பின்னே

உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே

ஆண் : சரியான சொர்க்கத்தை தேடு

உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு

Song information

Singers: Rajeshwari and K. J. Jesudass

Music by: Ilayaraja

Release information: From Kann Sivanthaal Mann Sivakkum (1983) · Lyricist: Vairamuthu

Explore this song