Roman script

Singers : Udutha Sarojini  and Chorus

Music by : K. V. Mahadevan

Female Part

Senthamizh naadennum podhinilae

Inba thaen vandhu paayudhu kaadhinilae

Female Chorus : Senthamizh naadennum podhinilae

Inba thaen vandhu paayudhu kaadhinilae

Female Part

Engal thandhaiyar naadennum pechinilae

Oru sakthi pirakkudhu moochinilae

Female Chorus : Engal thandhaiyar naadennum pechinilae

Oru sakthi pirakkudhu moochinilae

Female Part

Kaaviri then pannai paalaaru thamizh

Kandadhor vaiyai porunai nadhi

Female Part

Aa….aa….aa….aa….aa…aa….aa…aa..

Female Chorus : Kaaviri then pannai paalaaru thamizh

Kandadhor vaiyai porunai nadhi

Female Part

Yena maeviya aaru pala oda

Thiru maeni sezhitha thamizhnaadu

Female Chorus : Yena maeviya aaru pala oda

Thiru maeni sezhitha thamizhnaadu

Female Part

Valluvan thannai ulaginukkae thandhu

Vaan pughazh konda thamizhnaadu

Female Chorus : Valluvan thannai ulaginukkae thandhu

Vaan pughazh konda thamizhnaadu

Female Part

Nenjai allum silappadhigaaram endror

Mani aaram padaitha thamizhnaadu

Female Chorus : Nenjai allum silappadhigaaram endror

Mani aaram padaitha thamizhnaadu

Female Part

Neelaa thirai kadal orathilae nindru

Nitham thavam sei kumari ellai

Female Part

Aa….aa….aaa…..aa……aa…..aa….

Female Chorus : Neelaa thirai kadal orathilae nindru

Nitham thavam sei kumari ellai

Female Part

Vada maalavan kundram

Ivattridaiyae

Pugazh mandi kidakkum thamizhnaadu

Female Chorus : Vada maalavan kundram

Ivattridaiyae

Pugazh mandi kidakkum thamizhnaadu

Female Part

Pugazh mandi kidakkum thamizhnaadu

All : Senthamizh naadennum podhinilae

Inba thaen vandhu paayudhu kaadhinilae

Engal thandhaiyar naadennum pechinilae

Oru sakthi pirakkudhu moochinilae

Claps : ………………………..

All : {Senthamizh naadennum podhinilae

Inba thaen vandhu paayudhu kaadhinilae

Engal thandhaiyar naadennum pechinilae

Oru sakthi pirakkudhu moochinilae} (3)

தமிழ்

பாடகர்கள் : உடுத்தா சரோஜினி மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண் குழு : செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண் : எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண் குழு : எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண் : காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்

கண்டதோர் வையை பொருணை நதி

பெண் : ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....

பெண் குழு : காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்

கண்டதோர் வையை பொருணை நதி

பெண் : என மேவிய ஆறு பலவோடத்

திரு மேனி செழித்த தமிழ்நாடு.....

பெண் குழு : என மேவிய ஆறு பலவோடத்

திரு மேனி செழித்த தமிழ்நாடு.....

பெண் : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

பெண் குழு : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

பெண் : நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்

மணி ஆரம் படைத்த தமிழ்நாடு.....

பெண் குழு : நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்

மணி ஆரம் படைத்த தமிழ்நாடு.....

பெண் : நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை

பெண் : ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....

பெண் குழு : நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை

பெண் : வட மாலவன் குன்றம்

இவற்றிடையே

புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

பெண் : புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

அனைவரும் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

கைதட்டல்கள் : ....................................

அனைவரும் : {செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே} (3)

Song information

Singers: Udutha Sarojini  and Chorus

Music by: K. V. Mahadevan

Release information: From Raja Rajan (1957) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song