Roman script
Singer : K. Jamuna Rani Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Sill endru pootha Siru nerunchi kaattinilae..ae…. Nill endru koori niruthi vazhi ponadhen Nindradhu pol nindren Nedum dhooram parandhadhen Nirkkumo ooo aavi Nilaikkumo nenjam Manam perumo vaazhvae Female Part Senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal Female Part Senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal Female Part Kaattril pirandhavalo Pudhidhaai karppanai vadithavalo Saettril malarndha senthaamaraiyo Sevvandhi poocharamo Saettril malarndha senthaamaraiyo Sevvandhi poocharamo Female Part Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal Female Part Kaattinil erikkum nilavaanaal Perum kadalinil peidha mazhaiyaanaal Yettinil ezhudhaa kavidhaiyai polae Illadha porulpol thaniyaanaal Yettinil ezhudhaa kavidhaiyai polae Illadha porulpol thaniyaanaal Female Part Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே...ஏ.... நில்லென்று கூறி நிறுத்தி வழி போனதேன் நின்றது போல் நின்றேன் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஓஒ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே..... பெண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் பெண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் பெண் : காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ பெண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் பெண் : காட்டினில் எரிக்கும் நிலவானாள் பெரும் கடலினில் பெய்த மழையானாள் காட்டினில் எரிக்கும் நிலவானாள் பெரும் கடலினில் பெய்த மழையானாள் ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே இல்லாத பொருள் போல் தனியானாள் ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே இல்லாத பொருள் போல் தனியானாள் பெண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
Song information
Singer: K. Jamuna Rani
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy