Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Hoo ha..hhooo haa…(2) Male Part Sembaruthi poovin singaaram kandu Silirthathu enakku …adhu edhukku Ammamaadi amma oiyaaram kandu Thudithathu enakku adhu edhukku Male Part Vaammaa vaaa valaiyal pottu Veerappa enakku kattu Aa ..haaa…hoo..hooo Male Part Sembaruthi poovin singaaram kandu Silirthathu enakku …adhu edhukku Ammamaadi amma oiyaaram kandu Thudithathu enakku adhu edhukku Female Part Haa hoo haa hoo Haa hoo haa hoo Male : Haa haa haa ahaa Male Part Ahaa haa onna paartha neram thaan Thulludhadi ullam thaan Yei…chinna ponnu dhegamthaan Nerungumo en pakkam thaan Female Part Anjurava naan illa azhattuma Andhapuram vaa oru oorama Anna kkili naan illa kattu puli Hoi …sollaponaaa naan oru brucelee Male Part Maamanthaanae pandhaadum beeman thaanae Pollaadha sutti pennae chella kannae Kattipodum kettikaarandhaan haa..hoo Female Part Sembaruthi poovin singaaram kandu
Silirthathu edhukku …adha adakku Ammamaadi amma oiyaaram kandu Thudithathu edhukku enna madakku Female Part Vaaiya vaaa nadaiya pottu Veerappa enakku kattu Aa ..haaa…hoo..haa Female Part Kaiya kaalai odharaadhae Kandapadi thulladhae Yow..engakitta nee vaangaadhae.. Male : Aaa..haaa.. Female : Killadi thaan thoongaadhae Male Part Ennai vida nee enna pokkiriyaa Ha…mutta ida naan petta kozhiyaa Sangadhiya nee ippo paakkuriya Sammadhichaa vaa sari jodiyaa Female Part Aattam poda yaaracham aalappaaru Enkitta kuthupatta ammammaaa Mothathula budhi vilangum..haa hoo…. Male Part Sembaruthi poovin singaaram kandu Silirthathu enakku …adhu edhukku Female : Ammamaadi amma oiyaaram kandu Thudithathu edhukku enna madakku Male Part Vaammaa vaaa valaiyal pottu Female : Veerappa enakku kattu Aa ..haaa… Male : Hoo..hooo Male Part Sembaruthi poovae singaaram kandu Silirthathu enakku …adhu edhukku Female : Ammamaadi amma oiyaaram kandu Thudithathu edhukku enna madakku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹு ஹா...ஹு ஹா ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு ஆண் : வாம்மா வா வளையல் போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஆ..ஹா.. ஹூ...ஹூ ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு பெண் : ஹா..ஹூ ஹா..ஹு ஹா ஹு ஹா ஹு ஆண் : ஹா ஹா ஹா அஹ ஆண் : ஆஹா ஹா ஒன்னப் பாத்த நேரம்தான் துள்ளுதடி உள்ளம் தான் ஏய் ..சின்னப்பொண்ணு தேகந்தான் நெருங்குமோ என் பக்கம் தான் பெண் : அஞ்சுறவ நான் இல்ல ஆளட்டுமா அந்தப்புரம் வா ஒரு ஓரமா அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி ஹோய் ..சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ ஆண் : மாமந்தானே பந்தாடும் பீமன்தானே பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹா...ஹூ பெண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எதுக்கு அது அடக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு பெண் : வாய்யா வா நடையை போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஹா ஹு...ஹா..... பெண் : கையக்காலை ஓதறாதே கண்டபடி துள்ளாதே யோவ் ... எங்கிட்ட நீ வாங்காதே ஆண் : ஆ.ஹா.. பெண் : கில்லாடி தான் தூங்காதே ஆண் : என்னை விட நீ என்ன போக்கிரியா ஹ ..முட்ட இட நான் பெட்டகோழியா சங்கதிய நீ இப்போ பாக்குறியா சம்மதிச்சா வா சரி ஜோடியா ஆண் : ஆட்டம் போடா நீ யாராச்சும் ஆளப்பாரு எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா மொத்தத்துல புத்தி விளங்கும் ...ஹா ஹூ ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு ஆண் : வாம்மா வா வளையல் போட்டு பெண் : வீராப்ப எனக்கு காட்டு ஹா ஹு... ஆண் : ஹா.....ஹா .... ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Naanum Oru Thozhilali
- Composer: Ilayaraja