Roman script
Seiginra Velaiyil Song Lyrics from Dinasari- 2024 Film, Starring Srikanth, Cynthia Lourde, MS Bhaskar, Premji, Chaams Radharavi, Meera Krishnan, Vinodhini, Sarath, Chandini, Navya and Others. This song was sung by Madhu Balakrishnan and the music was composed by Isaignani Ilayaraja. Lyrics works are penned by Isaignani Ilayaraja. Singer : Madhu Balakrishnan Music Director : Isaignani Ilayaraja Lyricist : Isaignani Ilayaraja Male Part Seigira velaiyil kavanamudan Seidhu mudithidum ookkamudan Velai seidhadhu oru kaalam Kaasupanamthannil kavanamudan Kalinthidum vaazhkaiyin kavalaiyudan Velai nattam illaamale seivadhu kalikaalam Male Part Seigira velaiyil kavanamudan Seidhu mudithidum ookkamudan Velai seidhadhu oru kaalam Male Part Needhiyum nyaayamum nermaiyudan Dharmam kadaipidithirunthadhu oru kaalam Poruladhaaramum pudhu vinyaanamum Manidharai maatriyathu ikkaalam Male Part Maariya ulagathai ninaithaale Vendhu vendhu manam nogiradhae
Tholaindha vaazhvuthanil elanthathellam Ninaithu ninaithu manam vegirathae Manidha manangalai keduthathudan Uravaiyum anbaiyum aruththadhudan Men karuvi ulaginaiyae olikirathae Male Part Seigira velaiyil kavanamudan Seidhu mudithidum ookkamudan Velai seidhadhu oru kaalam Male Part Pathum seithidum panathudanae Sithu aaduraar manidhar ellam Ottukudithana kudumbam ellam Ottrai maramaachu parithaabam Male Part Kaasu panam thanil kattundu Kalisadai anadhai ariyaamal Pesidum pechinil unmaigalae Ingu ondrumindri ponadhai unaraamal Aatril vellathil adithu sellum Kuppaigal pol indha manidha kulam Meendidavae vazhi illaiyae Midhanthiduthae Male Part Seigira velaiyil kavanamudan Seidhu mudithidum ookkamudan Velai seidhadhu oru kaalam Kaasupanamthannil kavanamudan Kalinthidum vaazhkaiyin kavalaiyudan Velai nattam illaamale seivadhu kalikaalam Male Part Seigira velaiyil kavanamudan Seidhu mudithidum ookkamudan Velai seidhadhu oru kaalam
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : இசைஞானி இளையராஜா பாடல் ஆசிரியர் : இசைஞானி இளையராஜா ஆண் : செய்கிற வேலையில் கவனமுடன் செய்து முடித்திடும் ஊக்கமுடன் வேலை செய்தது ஒரு காலம் காசுபணம் தண்ணில் கவனமுடன் கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன் வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம் ஆண் : செய்கிற வேலையில் கவனமுடன் செய்து முடித்திடும் ஊக்கமுடன் வேலை செய்தது ஒரு காலம் ஆண் : நீதியும் நியாயமும் நேர்மையுடன் தர்மம் கடைபிடித்திருந்தது ஒரு காலம் பொருளாதாரமும் புது விஞ்ஞானமும் மனிதரை மாற்றியது இக்காலம் ஆண் : மாறிய உலகத்தை நினைத்தாலே வெந்து வெந்து மனம் நோகிறதே தொலைந்த வாழ்வுதனில் இழந்ததெல்லாம் நினைத்து நினைத்து மனம் வேகிறதே மனித மனங்களை கெடுத்ததுடன் உறவையும் அன்பையும் அறுத்ததுடன் மென் கருவி உலகினையே ஒழிக்கிறதே ஆண் : செய்கிற வேலையில் கவனமுடன் செய்து முடித்திடும் ஊக்கமுடன் வேலை செய்தது ஒரு காலம் ஆண் : பத்தும் செய்திடும் பணத்துடனே சித்து ஆடுறார் மனிதர் எல்லாம் ஓட்டுக்குடித்தன குடும்பம் எல்லாம் ஒற்றை மரமாச்சு பரிதாபம் ஆண் : காசு பணம் தனில் கட்டுண்டு கழிச்சடை ஆனதை அறியாமல் பேசிடும் பேச்சினில் உண்மைகளே இங்கு ஒன்றுமின்றி போனதை உணராமல் ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லும் குப்பைகள் போல இந்த மனித குளம் மீண்டிடவே வழி இல்லையே மிதந்திடுதே ஆண் : செய்கிற வேலையில் கவனமுடன் செய்து முடித்திடும் ஊக்கமுடன் வேலை செய்தது ஒரு காலம் காசுபணம் தண்ணில் கவனமுடன் கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன் வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம் ஆண் : செய்கிற வேலையில் கவனமுடன் செய்து முடித்திடும் ஊக்கமுடன் வேலை செய்தது ஒரு காலம்
Song information
Singer: Madhu Balakrishnan
Release information: From Dinasari (2024) · Singer: Madhu Balakrishnan · Lyricist: Isaignani Ilayaraja · Music: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Dinasari