Roman script
Singer : Anthony Daasan Music by : Anthony Daasan Lyrics by : Kadal Vendhan Humming : …………….. Male Part Aei en segapazhi Yen enna pudikalaya Nee enna kadakkayile Ayyo ennai mayakkuriya? Male Part Retta jadai pinnalile Enna katti poravale Neththi potta ennai Neeyum ottikollura Male Part Kitta vantha Yendi pulla etti sellura Neththi potta ennai Neeyum ottikollura Kitta vantha Yendi pulla etti sellura Male Part Aei en segapazhi Yen enna pudikalaya Male Part Aei serial settu potta Devathai neethana Paal nila unna kandu Mayangurena Male Part Seththula pootha poovu Thamarai poothana Dhaavani mundhikulle Moozhgurena Male Part Jigaruthanda pola Kudikkira nee aalaa Kamarukattaaga naan Odayiren unnale Male Part Rava laddu kannathila Ithunundu thottukirava Nee utharavu thaadi pulla Koora pattu seela tharava? Male Part Rava laddu kannathila Ithunundu thottukirava Nee utharavu thaadi pulla Koora pattu seela tharava? Male Part Aei en segapazhi Yen enna pudikalaya Male Part Rathiri tentu kotta Katchiyum neethandai Matinee kooti poren Kooda vaadi Male Part Kachuna paala pola Pongura vayadi Moochula kaththe valle Thanthu podi Male Part Silukku thuni jackettu Maraikuthadi thaazh pottu Othadu kadai carattu Kadichukaava naan seththu Male Part Uthukuli vennai unna Ullankaiyil alli kollava Nee thantha muththam athanaiyum Onnu onna enni sollava? Male Part Aei en segapazhi Yen enna pudikalaya Nee enna kadakkayile Ayyo ennai mayakkuriya?
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் பாடல் ஆசிரியர் : கடல் வேந்தன் முனகல் : ................. ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா நீ என்ன கடக்கயில அய்யோ என்ன மயக்குரியா? ஆண் : ரெட்ட ஜட பின்னலுல என்ன கட்டி போறவளே நெத்தி பொட்டா என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற ஆண் : கிட்ட வந்தா ஏன்டி புள்ள எட்டி செல்லுற நெத்தி பொட்டா என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற கிட்ட வந்தா ஏன்டி புள்ள எட்டி செல்லுற ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா ஆண் : ஏ சிரியல் செட்டு போட்ட தேவத நீதானா பால் நிலா உன்ன கண்டு மயங்குறேனா ஆண் : சேத்துல பூத்த பூவு தாமர போல்தானா தாவணி முந்திக்குள்ள மூழ்குறேனா ஆண் : ஜிகருதண்டா போல குடிக்கிற நீ ஆள கமரு கட்டாக நான் உடையுறேன் உன்னால ஆண் : ரவா லட்டு கண்ணத்துல இத்துனுன்டு தொட்டுக்கிறவா நீ உத்தரவு தாடி புள்ள கூர பட்டு சேல தரவா ஆண் : ஏ ரவா லட்டு கண்ணத்துல இத்துனுன்டு முத்தம் தரவா நீ உத்தரவு தாடி புள்ள கூர பட்டு தாலி தரவா ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா ஆண் : ராத்திரி டெண்டு கொட்டா காட்சியும் நீதாண்டி கேட்ட நீ பூட்டி போற கூட வாடி ஆண் : காச்சின பால போல பொங்குற வாயாடி மூச்சில காத்தே வர்ல தந்து போடி ஆண் : சிலுக்கு துணி ஜாக்கெட்டு மறைக்குதடி தாழ் போட்டு உதட்டு கட கேரட்டு கடிச்சுகாவா நான் சேத்து ஆண் : ஊத்துக்குளி வெண்ண உன்ன உள்ளங்கையில் அள்ளி கொள்ளவா நீ தந்த முத்தம் அத்தனையும் ஒன்னு ஒன்னா என்னி சொல்லவா? ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா நீ என்ன கடக்கயில அய்யோ என்ன மயக்குரியா?
Song information
Singer: Anthony Daasan
Music by: Anthony Daasan
Lyrics by: Kadal Vendhan
Release information: From Kuiko (2023) · Singer: Anthony Daasan · Lyricist: Kadal Vendhan · Music: Anthony Daasan
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kuiko
- Composer: Anthony Daasan
- Lyricist: Kadal Vendhan