Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa laesa Male Part Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa laesa Female Part Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru lae..sa laesa Male Part Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa laesa Female Part Seettu kattu raaja Aaa haa haa haa Male : Hmm mm mmm Female Part Kottu melam kottum munnae Thottu pesalaagumaa Kovam kondaal un udambu Ennavaagum theriyumaa Female Part Kottu melam kottum munnae Thottu pesalaagumaa Kovam kondaal un udambu Ennavaagum theriyumaa Male Part Katta pogum purushan konjam Thottaal enna dhoshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Female Part Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa Lae lae lae laesa Male Part
Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa Lae lae lae laesa Female Part Seettu kattu raaja Aa…aaa…haa… Male : Aahaa… haa… aa… Female Part Odamba konjam thaethikko Panatha konjam saerthukko Male Part Adutha maasam paathukko Alli thaaraen vaangikko Female Part Odamba konjam thaethikko Panatha konjam saerthukko Male Part Adutha maasam paathukko Alli thaaraen vaangikko Female Part Sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Male Part Thani thaniyaa nadandhu vandhom Saerndhu povom veettilae Female Part Sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Hoi sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Male Part Aamaa… sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Female Part Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa Lae lae lae laesa Male Part Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa Lae lae lae laesa Female Part Seettu kattu raaja Aa…aaa…haa… Male : Aahaa… haa… aa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆஅ ஹா ஹா ஹா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா கோவம் கொண்டால் உன் உடம்பு என்னவாகும் தெரியுமா பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா கோவம் கொண்டால் உன் உடம்பு என்னவாகும் தெரியுமா ஆண் : கட்ட போகும் புருஷன் கொஞ்சம் தொட்டால் என்ன தோஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லே லே லே லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லே லே லே லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆ.....ஆஅ....ஹா..... ஆண் : ஆஹா....ஹா.....ஆ.... பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ அள்ளி தாரேன் வாங்கிக்கோ பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ அள்ளி தாரேன் வாங்கிக்கோ பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஆண் : தனி தனியா நடந்து வந்தோம் சேர்ந்து போவோம் வீட்டிலே பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஹோய் சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஆண் : ஆமா.....சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லே லே லே லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லே லே லே லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆ.....ஆஅ....ஹா..... ஆண் : ஆஹா....ஹா.....ஆ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Vettaikaaran (1964) Film
- Composer: K. V. Mahadevan