Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female Part Mai konda kannum malar konda kuzhalum Mai konda kannum malar konda kuzhalum Sollaamal sollum vaithaegi nenjam Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female Part Panthal melam kalyaana kolam Ellaamum naan kaana vendum Ooraargal ullam nalvaazhththu sollum Thirunaalai naam kaana vendum Female Part Panthal melam kalyaana kolam Ellaamum naan kaana vendum Ooraargal ullam nalvaazhththu sollum Thirunaalai naam kaana vendum Female Part Naan manamaalai soodi Nalam pera vendum kodi Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female Part Poovum pottum kondaadum penmai Pala kaalam uyir vaazha vendum Unnodu naanum ennodu neeyum Piriyaamal uravaada vendum Female Part Intha varam vendum endru Enthan manam ketkkum indru Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female Part Vannam konjum valaiyosai ellaam Vilaiyaattu pennendru sollum Akkaavin anbum aval pola panbum Maravaamal kalanthaadum ullam Female Part Endrum neengaatha uravu Nenjil nizhalaadum ninaivu Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female Part Mai konda kannum malar konda kuzhalum Mai konda kannum malar konda kuzhalum Sollaamal sollum vaithaegi nenjam Female Part Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம் பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம் எல்லாமும் நான் காண வேண்டும் ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும் திருநாளை நாம் காண வேண்டும் பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம் எல்லாமும் நான் காண வேண்டும் ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும் திருநாளை நாம் காண வேண்டும் பெண் : நான் மணமாலை சூடி நலம் பெற வேண்டும் கோடி பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : பூவும் பொட்டும் கொண்டாடும் பெண்மை பல காலம் உயிர் வாழ வேண்டும் உன்னோடு நானும் என்னோடு நீயும் பிரியாமல் உறவாட வேண்டும் பெண் : இந்த வரம் வேண்டும் என்று எந்தன் மனம் கேட்கும் இன்று... பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம் விளையாட்டு பெண்ணென்று சொல்லும் அக்காவின் அன்பும் அவர் போல பண்பும் மறவாமல் கலந்தாடும் உள்ளம் பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம் விளையாட்டு பெண்ணென்று சொல்லும் அக்காவின் அன்பும் அவர் போல பண்பும் மறவாமல் கலந்தாடும் உள்ளம் பெண் : என்றும் நீங்காத உறவு நெஞ்சில் நிழலாடும் நினைவு... பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம் பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான்
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Unnai Sutrum Ulagam (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Unnai Sutrum Ulagam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali