Roman script
Singers : K. Sarangkapani and Chorus Music by : Rajeswara Rao Male Part Seetharam seetharam Seetharam jai seetharam Chorus : Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Ullae vigaram Veliyila baaram Ulagam ellaam Veen dambaacharam Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Thannalam illaadha Thalaivar enbaaraam Thalaiyila milagaai Araichiduvaaraam Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Undiyum nidhiyum Serthiduvaaraam Gindi racilae vittitidu vaaraam Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Paandit petra Singam enbaaram Palaiya onnang-class Padichirupaaraam Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Kaariyam saathikka Kakkaa pidipaaraam Kaariyam mudinjaa Taekka kodupaaraam Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Male Part Tiputoppu dagal Doopu damaaram Kalikaalam namma Grahachaaram Chorus Seetharam seetharam Seetharam jai seetharam Seetharam seetharam Seetharam jai seetharam Seetharam jai seetharam Seetharam jai seetharam
தமிழ்
பாடகர்கள் : கே. சாரங்கபாணி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : உள்ளே விகாரம் வெளியில பாரம் உலகம் எல்லாம் வீண் தம்பாசாரம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : தன்னலம் இல்லாத தலைவர் என்பாராம் தலயில மிளகாய் அறைச்சிடுவாராம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : உண்டியும் நிதியும் சேர்திடுவாராம் கிண்டி ரேஸிலே விட்டிடுவாராம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : பாண்டிட் பெற்ற சிங்கம் என்பாராம் பழைய ஒன்னாக் கிளாஸ் படிச்சிருப்பாராம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : காரியம் சாதிக்க காக்கா பிடிப்பாராம் காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் ஆண் : டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம் கலிகாலம் நம்ம கிராஹசாரம் குழு : சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம்
Song information
Singers: K. Sarangkapani and Chorus
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: K. Sarangkapani and Chorus
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao