Roman script
Singer : A. M. Rajah Music by : Rajeswara Rao Male Part Aa… aa… aa… Inai yedhum illaadha Visaala srishtiyilae Ae… ae…ae….. Inai yedhum illaadha Visaala srishtiyilae Visithiranghal ellaam enadhaagumae Male Part Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Male Part Aa… aa… aa… Thalukku thalukkenavae Thaaragai minnidum Neela vaanagamum enadhaagumae Ennilaa maandharkku Idhaya vegam tharum Kulirndha vennilaavum enadhaagumae ae… Male Part Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Male Part Ha… aa… haa…aaa Manaogaramaaga kudhoogalam tharum Vasantha rudhuvum enadhaagumae… Ae…ae…ae… Malarodu serndhu vilaiyaadiyae varum..mm Malaya maarudhamum enadhaagumae Ae…ae….ae…..ae…. Male Part Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : ஆ....ஆ....ஆ...ஆ.... இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே ஏ....ஏ....ஏ.... இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே விசித்திரங்கள் எல்லாம் எனதாகுமே ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே ஆண் : ஆ....ஆ.....ஆ..... தலுக்கு தலுக்கெனவே தாரகை மின்னிடும் நீல வானகமும் எனதாகுமே எண்ணிலா மாந்தருக்கு இதய வேகம் தரும் குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே..ஏ.... ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே ஆண் : ஹா....ஆ....ஹா....ஆ.... மனோகரமாக குதூகலம் தரும்..ம்ம்ம்... வசந்த ருதுவும் எனதாகுமே ஏ...ஏ....ஏ.... மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்...ம்ம் மலய மாருதமும் எனதாகுமே ஏ.....ஏ.....ஏ.....ஏ..... ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே
Song information
Singer: A. M. Rajah
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: A. M. Rajah
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao