Roman script
Singers : Dharshana and Shankar Mahadevan Music by : Dhina Male Part Sirippukkaari sella morappukkaari Sirippukkaari sella morappukkaari Male Part Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae Female Part Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae Sirippukkaaraa…..nalla morappukkaaraa Male Part Macham odhadu inikkumpothu Machchaan manasil inikkum thaenae Un sirippula kaithiyaa maarinaenae Female Part Seeni saevu sirippukkaaraa Kaara saevu morappukkaaraa Inji mittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae…. Male Part …………………. Male Part Muththamae moththamaa maari pochchu ippothu Siththamae suththamaa aagi pochchu ippothu Female : Un meesakulla naanae Oru kanni vedi podhachchaen Nee murukkum pothu vedikkumaannu thaviyaa thavichaen Male Part En aayusukkum naanae
Oru aasai vedha pottaen Adhu valara thaanae paruva veli naanum pottaen Female Part Kalla sirippukaaraa nalla morappukkaaraa Vekka veli thaandi naanum Unna naanum veratta maattaen Nee marunthupol irunthukko Marukka maattaen Male Part Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae Female Part Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae Male Part Eriyum viragaa ninaivaanathae Kanavo adhilae kulirum kaayuthae Female : Pagalum iravaa urumaaruthae Udalum usurum urainthu poguthae Male Part Nee paaththaalae nenju poo pookkum Female : Kai saernthaalae anbu kaai kaaikkum Male : Karuvam mullum unna nenaichchu elavu panjaachchu Female : Avara kodi unna anaichchu arugampullaachchu Male : Nee aasaiyodu pesa kaaththi soodaachchu Female Part Kalla sirippukkaaraa nalla marappukkaaraa Male : Sirippukkaari sella morappukkaari
தமிழ்
பாடகர்கள் : தர்ஷனா மற்றும் சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தினா ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி ஆண் : சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே சிரிப்புக்காரா......நல்ல மொறப்புக்காரா...... ஆண் : மச்சம் ஒதடு இனிக்கும் போது மச்சான் மனசில் இனிக்கும் தேனே உன் சிரிப்புல கைதியா மாறினேனே...... பெண் : சீனி சேவு சிரிப்புக்காரா கார சேவு மொறப்புக்காரா இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே.... ஆண் : ..................................... ஆண் : முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது பெண் : உன் மீசக்குள்ள நானே ஒரு கன்னி வெடி பொதச்சேன் நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன் ஆண் : என் ஆயுசுக்கும் நானே ஒரு ஆசை வெத போட்டேன் அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன் பெண் : கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா வெக்க வேலி தாண்டி நானும் உன்ன நானும் வெரட்ட மாட்டேன் நீ மருந்துபோல் இருந்துக்கோ மறுக்க மாட்டேன் ஆண் : ஹே சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே ஆண் : எரியும் விறகா நினைவானதே கனவோ அதிலே குளிரும் காயுதே பெண் : பகலும் இரவா உருமாறுதே உடலும் உசுரும் உறைந்து போகுதே ஆண் : நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும் பெண் : கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும் ஆண் : கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு பெண் : அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு ஆண் : நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு பெண் : கள்ளச் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி......
Song information
Singers: Dharshana and Shankar Mahadevan
Music by: Dhina
Release information: From Vedigundu Murugesan (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Dharshana and Shankar Mahadevan
- Film / album: Vedigundu Murugesan
- Composer: Dhina