Roman script
Singer : Ramya NSK Music by : Ilayaraja Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga Female Part Nenjam thudippadhum Minnal adippathen sol Oho unnai piriththida Ennai eriththu nee sel Ellaam nee poi endru solvaaya oh..oho Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga Female Part Yengi yengi naan ketpadhu Unnai thaanada Thoongi ponadhaai nadippadhu Innum yenadaa Female Part Vaangi pona en idhayaththin Nilamai ennadaa Thengi pona or nadhiyena Indru naanadaa Female Part Thaangi pidikka Un thoalgal illaiyae Thananthani kaattil Enthan kaadhal vaada Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga Female Part Serndhu pona nam saalaigal Meendum thondrumaa Sorndhu pona en kangalin Sogam maarumaa Female Part Oindhu pona nam vaarththaigal Melum thodarumaa Kaaindhu pona en kannaththil Vannam malarumaa Female Part Theindha vennilaa Thirumba valarumaa Thottu thottu pesum Undhan kaigal engae Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga Female Part Nenjam thudippadhum Minnal adippathen sol Oho unnai piriththida Ennai eriththu nee sel Ellaam nee poi endru solvaaya oh..oho Female Part Satru munbu paartha Megam maari poga Kaalam indru kaadhal Nenjai keeri poga
தமிழ்
பாடகி : ரம்யா என். எஸ். கே இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக பெண் : நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல் ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா.. ஒ.. ஹோ.. பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக பெண் : ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா பெண் : வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா தேங்கி போன ஒரு நதீயென இன்று நானடா .. பெண் : தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட.... பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக பெண் : சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா பெண் : ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா பெண் : தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே.. பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக பெண் : நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல் ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல் எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஹோ.. பெண் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
Song information
Singer: Ramya NSK
Music by: Ilayaraja
Release information: From Neethaane En Ponvasantham (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Ramya NSK
- Film / album: Neethaane En Ponvasantham
- Composer: Ilayaraja