Roman script
Singers : G. V. Prakash Kumar and Megha Music by : G.V. Prakash Kumar Female Part Where’s the party now Male : Where’s… Where is the party right now Male Part Sattena idi mazhai Aaguthu nenjam Pennae en paarvaigal maaruthadi Pattena murindhadhu Idhayamum konjam Pakkaththil vanthal sidharuthadi Male Part Anbae anbae Nenjil nenjil Unnaal ennul Oru nila nadukkam Chorus {Where’s is the party Where where’s is the party Where’s is the party Where where’s is the party now} (2) ……………………………………… Male Part Un punnagai unmen nadai Haiyo ennai yetho seiya Minsaramaai un kan imai Paikindrathae naan enna seiveno Male Part Pollatha kaadhal ondru Thee mootti kolluthae Pogatha paadhai thedi En kalgal thulluthae Male Part En nenjathai Kaal pandhai pol Nee moodhavae Naan vinnai thandinen Male Part O sattena idi mazhai Aaguthu nenjam Pennae en paarvaigal Maaruthadi… hai.. Female Part Aaahooo…aaaahooo… Male Part Oru kannilae maayam seithaai Maru kannilae kaayam seithaai Naan nesikkum poigal sonnaai Enai nesikkum oru meiyum sonnayae Male Part Sandhosa theril yeri En nenjam thaavi chella Sariyana kirukkan endru Ennai thitti kaadhal solla Male Part Kanneer endral Thithipendru Un kaadhalil Naan kandu kondenae Chorus Where’s is the party Where where’s is the party Where’s is the party Where where’s is the party now
தமிழ்
பாடகி : மேகா பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : வோ் இஸ் த பாா்டி நவ் ஆண் : வோ் இஸ் வோ் இஸ் த பாா்டி ரைட் நவ் ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம் பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம் பக்கத்தில் வந்தால் சிதறுதடி ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம் குழு : { வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ் } (2) ஆண் : உன் புன்னகை உன் மென் நடை ஹய்யோ என்னை ஏதோ செய்ய மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே நான் என்ன செய்வேனோ ஆண் : பொல்லாத காதல் ஒன்று தீ மூட்டி கொல்லுதே போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே ஆண் : என் நெஞ்சத்தை கால் பந்தை போல் நீ மோதவே நான் விண்ணை தாண்டினேன் ஆண் : ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம் பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி..... பெண் : ........................................ ஆண் : ஒரு கண்ணிலே மாயம் செய்தாய் மறு கண்ணிலே காயம் செய்தாய் நான் நேசிக்கும் பொய்கள் சொன்னாய் எனை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே ஆண் : சந்தோச தோில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல சாியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல ஆண் : கண்ணீா் என்றால் தித்திப்பென்று உன் காதலில் நான் கண்டு கொண்டேனே குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்
Song details
Singers: G. V. Prakash Kumar and Megha
Music by: G.V. Prakash Kumar
Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: G. V. Prakash Kumar and Megha
- Film / album: Darling
- Composer: G.V. Prakash Kumar