Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male Part Sathva guna bodhan sathva guna bodhan Sathva guna bodhan saranamirukka Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Male Part Kallinul thaeraikkum…aa…aa… Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Pullunavae thandhu pottrum nam naadhan Male Part Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan Male Part {Magaedhiraa… oru kaikkol kodu Adhuthaan nee enakku seiyakkoodiya udhavi Male Part Sengolai pidikka vaendiya kai Verungolai pidippadhaa Male Part Idhu thaan vidhiyn vilaiyaattu Uva gupthar andru sonnadhin Unmaiyai indru thaan unarndhaen Magaendhiraa veenil kalangaadhae} (Dialogue) Male Part Kannizhandhaalenna…aa…aa…aa…aa… Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannillaiyo nammaik kaakkum dhayaalan Sathva guna bodhan Kannillaiyo nammaik kaakkum dhayaalan Male Part Sathva guna bodhan Sathva guna bodhan Sathva guna bodhan
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் சரணமிருக்க ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஆண் : கல்லினுள் தேரைக்கும்...ஆ...ஆ... கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் ஆண் : ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன் ஆண் : {மகேந்திரா......ஒரு கைக்கோல் கொடு அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி ஆண் : செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை வெறுங்கோலைப் பிடிப்பதா ஆண் : இது தான் விதியின் விளையாட்டு உவ குப்தர் அன்று சொன்னதின் உண்மையை இன்று தான் உணர்ந்தேன் மகேந்திரா வீணில் கலங்காதே} (வசனம்) ஆண் : கண்ணிழந்தாலென்ன...ஆ...ஆ...ஆ...ஆ... கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் ஸத்வ குண போதன் கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
Song details
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam