Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Raj Kumar Male Part Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam Dhinanthorum thiru manjanam Iru dhegathil romaanjanam Female Part Kamban paadaatha premaayanam Indru aarambam paarayanam Aasaigal aaraathanam Seiyum aanandha aalinganam Male Part Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam Male Part Idainilaipalli.. Ida othukkeedu.. Enakkena thanthaal enna haan.. Female Part Ilamaiyin kalvi.. Ilaiyavan payila.. Thinasari vanthal enna haan.. Male Part Solladi kiliye romba naalagumo Female Part Koondhalil paai poda Kaalangal vaaikkum haa.. Gopura kalasangal kani chaarai vaarkkum Male Part Adadaa thevaamirutham Female Part Athuthaan jeevaamirutham.. Female Part Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam Male Part Kamban paadaatha premayanam Indru aarambam paarayanam Female Part Ennidam yaarum.. En per kettaal Udhadugal un per sollum haa.. Male Part Iruttilum kooda.. Unakkoru nizhalaai.. Enathiru kaalgal sollum ha.. Female Part Ennaiyae koduthen yethum Meetham illai Male Part Mothida panippaarvai Muyandraadum mella haa.. Moozhgida nam kaathal Titanic alla Female Part Nilaikkum tamil paadalaai Male Part Irukkum nam kaathalaai aa.. Male Part Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam Female Part Thinanthorum thiru manjanam Iru thegathil romaanjanam Male Part Kamban paadatha premayanam Indru aarambam paarayanam Female Part Aasaigal aarathanam Seiyum aanantha aalinganam Female Part Sargam sri krishnarpanam Ena sollaatho radha manam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம் பெண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் ஆண் : இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு எனக்கென தந்தால் என்ன..ஹாங்.... பெண் : இளமையின் கல்வி இளையவன் பயில தினசரி வந்தால் என்ன ஆண் : சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ பெண் : கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும் கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும் ஆண் : அடடா தேவாமிருதம் பெண் : அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ.. பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் பெண் : என்னிடம் யாரும் என் பேர் கேட்டால் உதடுகள் உன் பேர் சொல்லும் ஆண் : இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய் எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ் பெண் : என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை ஆண் : மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல பெண் : நிலைக்கும் தமிழ் பாடலாய் ஆண் : இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ.... ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் பெண் : தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம் ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் பெண் : ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Raj Kumar
Release information: From Thirupathi Ezhumalai Venkatesa (1999) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thirupathi Ezhumalai Venkatesa
- Composer: S. A. Raj Kumar